பொருளியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Isoquant curves
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Hasleyஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 37:
தற்போதைய காலகட்டத்தில் புதுக்கெய்னீசிய பொருளியலாக [[பவுல் சாமுவேல்சன்|சாமுவேல்சனின்]] பொருளியல் வரைவிலக்கணம் அமைந்துள்ளது. இதன்படி மாற்றுப் பயன்பாடுடைய பற்றாக்குறையான வளங்களை மாந்தர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கின்றனர் என்றும் பண்டங்களையும் பணிகளையும் தற்கால மற்றும் எதிர்காலத் தேவைகளுக்காக எவ்வாறு உற்பத்தி செய்கின்றனர் என்பதைக் குறித்த ஆய்வாக பொருளியலை வரையறுக்கிறார். இது இராபின்சனை ஒத்ததாக இருப்பினும் நிகழ்காலத் தேவைகளுக்காக மட்டுமின்றி எதிர்காலத் தேவைகளுக்காகவும் உற்பத்தி செய்யப்படுவதை கருத்தில் கொள்கிறது. தவிர சேவைப்பணிகள் எனப்படும் பருப்பொருள் உற்பத்தி செய்யாத துறைகளையும் பொருளியல் நடவடிக்கைகளாகக் கொள்கிறது.
 
==சில முக்கிய கருதுகோள்கள்==
==Isoquant curves==
<br />[[File:Ballard Farmers' Market - vegetables.jpg|thumb|300px|பொருளியலாளர்கள் ஒரு சந்தையில் எவ்வாறு மக்கள் முடிவெடுக்கின்றனர் என ஆராய்கின்றனர்.|alt=A vegetable vendor in a marketplace.]]
சில பொதுவான எடுகோள்கள்:
* அனைத்து மாந்தரும் தங்கள் விருப்பத்தேர்வுகளை முடிவு செய்ய வேண்டும்.
"https://ta.wikipedia.org/wiki/பொருளியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது