அரையர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

141 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 1809526 எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி உடையது. (மின்)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
(பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 1809526 எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி உடையது. (மின்))
'''அரையர்''' என்போர் [[வைணவம்|வைணவக்]] கோயில்களில் தமிழ்திராவிட வேதம் எனப்படும் [[நாலாயிர திவ்வியப் பிரபந்தம்|நாலாயிர திவ்யப் பிரபந்தத்தைப்]] பாடும் இறைத் தொண்டர்கள் ஆவர்.இவர்கள் [[முத்துராஜா|முத்தரையர்]] சமூகத்தை சார்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் ஆடவரே. இவர்கள் இப்பாடல்களை அபிநயத்துடன் தாள ஒலிக்கேற்ப ஆடிப் பாடும் நிகழ்ச்சி '''அரையர் சேவை''' என்று அழைக்கப்படுகிறது<ref>[http://www.tamilvu.org/courses/diploma/d061/d0614/html/d0614404.htm அரையர் சேவை (தமிழ் இணையக் கல்விக்கழகம்)]</ref>. அரையர் என்பவர் கோயில் மூலவருக்கான பலவித சேவையில் தினசரி ஈடுபட்டாலும் நாதமுனிகள் ஏற்பாட்டுக்கிணங்க பொங்கல், பங்குனி உத்திரம், திருவாடிப்பூரம் உள்ளிட்ட திருவத்யயனம் உற்சவங்களில் இறைமுன் அரையர் சேவை செய்வதை கட்டாயமாக்கியுள்ளனர்.<ref>[http://www.dinamani.com/editorial_articles/2015/02/21/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88/article2678979.ece காக்க வேண்டிய கலை]</ref>
 
==தொடக்கம்==
தமிழ்திராவிட வேதம் தொகுத்த [[நாதமுனிகள் | நாதமுனிகளால்]] ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்த அரையர் சேவையை துவக்கி வைக்கபட்டது<ref>[http://www.tamilvu.org/courses/diploma/p202/p2022/html/p20223l5.htm திருக்கோயில்களில் திவ்வியப்பிரபந்தம் (தமிழ் இணையக் கல்விக்கழகம்)]</ref>. மேலை அகத்து ஆழ்வான் மற்றும் கீழை அகத்து ஆழ்வான் எனும் தன்னுடைய இரண்டு மருமகன்களுக்கும் நாதமுனிகள் நாலாயிர பிரபந்தங்களைப் பண் மற்றும் தாளத்துடன் கற்பித்ததாகவும் இவர்கள் வழி வந்தவர்களும் இவர்களிடம் கற்றவர்களுமே இன்று தமிழகமெங்கும் உள்ள அரையர்கள் என நம்பப்படுகிறது. முதன் முதலில் இச்சேவை [[திருவரங்கம்|திருவரங்கத்]]தில் துவக்கப்பட்டது.
 
==அரையர் சேவை==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2907788" இருந்து மீள்விக்கப்பட்டது