தைப்பூசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ஆரிய கட்டுக்கதையை திருத்தி முருகனை தமிழ்க்கடவுளாக மக்களுக்கு தெரியப்படுத்துதல்.
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2636334 Gowtham Sampath உடையது. (மின்)
வரிசை 13:
|significance=[[முருகன்|முருகனின்]] பிறந்தநாள்
|date{{#time:Y|last year}} = பிப்ரவரி 10
|date{{#time:Y}} = பிப்ரவரி 8ஜனவரி21
|date{{#time:Y|next year}} = ஜனவரி 21
}}
[[image:Thaipusam3.jpg|thumb|right|பால் குடம் (காவடி)]]
[[image:Thaipusam8.jpg|thumb|right|வேல் காவடி]]
'''தைப்பூசம்''' என்பது தமிழ்க்உலகெல்லாம் கடவுள்,கட்டிக்காக்கும் குறிஞ்சிநிலத்அன்னை தலைவன்பராசக்தி முருகனுக்குபரமசிவன் மைந்தன் முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் விழாவாகும். தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்பர். தைப்பூசம் ஆண்டுதோறும் தை மாதம் (தமிழ் பஞ்சாங்கப்படி பத்தாவது மாதம். இது பூஸா மாதம் என்றும் அறியப்படும்) பூச நட்சத்திரமும் [[பௌர்ணமி]] திதியும் கூடி வரும் நன்நாளில் [[முருகன்|முருகனு]]க்கு எடுக்கப்படும் விழாவாகும். நட்சத்திர வரிசையில் [[பூசம் (நட்சத்திரம்)|பூசம்]] எட்டாவது நட்சத்திரமாகும். இவ்விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது.
 
==சிறப்புகள்==
* தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக ஐதீகம்.
* முருகன் தமிழ்க்கடவுள் .ஆவார்.முருகன் என்றால் அழகு என்று பொருள். முருகன் தேவ சேனாதிபதி (தேவர்களின் சேனாதிபதி) ஆகையால் இவர் ஒரு போர்க்கடவுள் ஆவார். தை பூசத்தன்று முருகன் தருகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு விழாவாக பழனியில் அனுஷ்டிக்கப் படுகிறது.
* [[சிவபெருமான்]] உமாதேவியுடன் இருந்து [[சிதம்பரம்|சிதம்பரத்தில்]] ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூசம் என்பர்.
* சிதம்பரத்திற்கு வந்து அரும்பெரும் திருப்பணிகள் செய்து, [[நடராஜர்|நடராஜரை]] ''இரணியவர்மன்'' என்னும் மன்னன் நேருக்கு நேராகத் தரிசித்தது இந்நாளிலேயே. இக்காரணங்களுக்காகவே சிவன் கோயில்களில் தைப்பூசத்தன்று சிறப்பு அபிஷேகங்களுடன் பூஜைகள் நடத்தப்படுகின்றன.
வரிசை 32:
 
==பழனியில் (இந்தியா) தைப்பூசம்==
[[பழனி]] (திருவாவினன்குடி - சக்திகிரி) முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாகும். [[திண்டுக்கல் மாவட்டம்]], பழனி அருள்மிகு தண்டாயுதபாணி கோவில் ஒரு மலைக் கோவிலாகும். மூலவர் அருள்மிகு தண்டாயுதபாணி. பதினெட்டு சித்தர்களில் ஒருவரான போகர் மூலவர் சிலையை நவபாஷாணத்தால் செய்து நிறுவியுள்ளார். இக்கோவிலில் தைப்பூசம் பத்து நாட்கள் நடைபெறும் முக்கிய விழாவாகும். ஏழாம் நாள் விழாவில் தேரோட்டம் நடைபெறும். முருகன் தன் இரு துணைவியரான வள்ளி மற்றும் தெய்வயானையுடன் திருமணக்கோலத்தில் ரதவீதிகளில் தேரில் பவனி வருகிறார். பத்தாம் நாள் தெப்போற்சவம் நடைபெறுகிறது. தைப்பூசத்தன்று மக்கள் பழனியில் குவிவது வாடிக்கை. பழனிபக்தர்கள் தைப்பூசபல விழாபகுதிகளிலிருந்து முடிந்ததும்பாத ஒருநாளில்யாத்திரையாக அருகில்பழனிக்கு உள்ளவருகிறார்கள். கிராமத்தினர்நேர்த்திக் பழனிமலைகடனாக வந்துமுருகனுக்கு காவடி எடுக்கிறார்கள். பக்தர்கள் பலநாட்கள் விரதமிருந்து காவடி எடுக்கிறார்கள். காவடி எடுப்பவர்கள் வரும் வழிகளில் பாடும் பாடல்கள் காவடிசிந்து என்று அழைக்கப்படுகின்றன. காவடிகளில் பல வகை உண்டு.
இரவுமுழுவதும் தங்கி ஆடிப் பாடிக் கொண்டாடுகின்றனர்<ref>'இன்னைக்கு ராத்திரி முழுவதும் பழநிமலை எங்களுக்குச் சொந்தம்' - எடப்பாடி மக்களின் பக்தி பிரவேசம் https://www.vikatan.com/news/spirituality/148307-this-article-is-about-edappadi-people-and-palani.html</ref>. தைப்பூசத்துக்குப் பக்தர்கள் பல பகுதிகளிலிருந்து பாத யாத்திரையாக பழனிக்கு வருகிறார்கள். நேர்த்திக் கடனாக முருகனுக்கு காவடி எடுக்கிறார்கள். பக்தர்கள் பலநாட்கள் விரதமிருந்து காவடி எடுக்கிறார்கள். காவடி எடுப்பவர்கள் வரும் வழிகளில் பாடும் பாடல்கள் காவடிசிந்து என்று அழைக்கப்படுகின்றன. காவடிகளில் பல வகை உண்டு.
 
* அலகு குத்துதல் - நாக்கு, கன்னம், கை, உடம்பின் பிற பகுதிகளில் சிறிய பெரிய வேல் வடிவமுடைய ஊசியால் குத்திக்கொண்டு கோவிலுக்கு வருதல். சிலர் சின்ன ரதம் போன்ற வண்டியை பக்தர்களின் முதுகில் கொக்கிகளால் இணைத்து இழுத்து வருகிறார்கள்.
வரி 69 ⟶ 68:
==ஆஸ்திரேலியாவில் (விக்டோரியா) தைப்பூசம்==
இலக்கம் 52, பவுண்டரி ரோடு, கெண்டம் டௌன்ஸ், விக்டோரியாவில் உள்ள சிவா விஷ்ணு கோவிலில் இந்து கழகத்தின் சார்பில் தைப்பூசம் விழா நடைபெறுவது உண்டு. சுப்பிரமணியனுக்கு அபிஷேகம், தேரோட்டம் எல்லாம் தைப்பூசத்தன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகள். பக்தர்கள் பால்குடம் எடுக்கிறார்கள். பிரசாதம் மற்றும் அன்னதானம் என்று எல்லாம் உண்டு
 
==மேற்கோள்==
<references />
 
==வெளி இணைப்புக்கள்==
வரி 79 ⟶ 75:
* [http://travel.u.nu/region-my-94.php மலேசியாவில் தைப்பூசத் திருநாள்]
* [http://www.kaumaram.com/pusam/ சிங்கப்பூரில் தைப்பூசவிழா]
----
 
{{இந்து விழாக்கள்}}
 
"https://ta.wikipedia.org/wiki/தைப்பூசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது