ஜோசப் பிராட்ஸ்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎ஆரம்ப ஆண்டுகளில்: வெற்று இணைப்பு நீக்கம்
சி வார்ப்புரு using AWB
வரிசை 1:
'''இயாசிஃப் அலெக்ஸாண்ட்ரோவிக் ப்ராட்ஸ்கி''' (Iosif Aleksandrovich Brodsky <ref>Also known as Josip, Josef or Joseph.</ref> 24 மே 1940 - 28 ஜனவரி 1996) ஒரு ரஷ்ய-அமெரிக்க கவிஞரும், கட்டுரையாளரும் ஆவார்.
 
'''இயாசிஃப் அலெக்ஸாண்ட்ரோவிக் ப்ராட்ஸ்கி''' (Iosif Aleksandrovich Brodsky <ref>Also known as Josip, Josef or Joseph.</ref> 24 மே 1940 - 28 ஜனவரி 1996) ஒரு ரஷ்ய-அமெரிக்க கவிஞரும், கட்டுரையாளரும் ஆவார்.
 
1972 இல் சோவியத் யூனியனில் இருந்து வெளியேற்றப்பட்டார் ("வெளியேற " கடுமையாக அறிவுறுத்தப்பட்டார்).[[டபிள்யூ. எச். ஆதன்]] மற்றும் பிற ஆதரவாளர்களின் உதவியுடன் அமெரிக்காவில் குடியேறினார். அதன்பிறகு மவுண்ட் ஹோலியோக் கல்லூரியிலும், [[யேல் பல்கலைக்கழகம்|யேல்]], [[கொலம்பியா பல்கலைக்கழகம்|கொலம்பியா]], [[கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்ஜ்]] மற்றும் [[மிச்சிகன் பல்கலைக்கழகம்|மிச்சிகன்]] உள்ளிட்ட [[யேல் பல்கலைக்கழகம்|பல்கலைக்கழகங்களிலும்]] கற்பித்தல் பணிகளை மேற்கொண்டார்.
 
பிரொட்ஸ்கிக்கு 1987 [[இலக்கியத்திற்கான நோபல் பரிசு|ஆம்]] ஆண்டு [[இலக்கியத்திற்கான நோபல் பரிசு]] வழங்கப்பட்டது, தெளிவான சிந்தனைக்காகவும், கவிதையின் ஆழத்திற்காகவும் இவருக்கு இந்த விருது வழக்கபட்டது. <ref name=":0">{{Cite web|url=http://nobelprize.org/nobel_prizes/literature/laureates/1987/|title=The Nobel Prize in Literature 1987|date=October 7, 2010|publisher=Nobelprize|access-date=October 7, 2010}}</ref>
 
== ஆரம்ப ஆண்டுகளில் ==
வரி 16 ⟶ 15:
== சான்றுகள் ==
{{Reflist|30em}}
{{நோபல் இலக்கியப் பரிசு}}
 
[[பகுப்பு:நோபல் பரிசு பெற்ற சோவியத் நபர்கள்]]
[[பகுப்பு:நோபல் பரிசு பெற்ற உருசியர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஜோசப்_பிராட்ஸ்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது