பாரசைட்டு (2019 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
*திருத்தம்*
வரிசை 41:
| language = [[கொரிய மொழி]]<ref name=press />
| budget = {{KRW|13.5 பில்லியன்}}<ref>{{Cite web|url=https://www.hankyung.com/entertainment/article/2019060326461|date=3 சூன் 2019|script-title=ko:영화 '기생충' 흥행 질주…손익분기점 400만명 눈앞|title=Archived copy|access-date=26 சூன் 2019|archive-url=https://web.archive.org/web/20190626173250/https://www.hankyung.com/entertainment/article/2019060326461|archive-date=26 சூன் 2019|url-status=live}}</ref><br />{{nowrap|(~US$11 மில்லியன்)}}
| gross = $166.5 மில்லியன்<ref name="BOM">{{Cite web |title= ''Parasite'' (2019) |website= [[Boxபாக்சு Officeஆபிசு Mojoமோசோ]] |publisher= IMDB |url= https://www.boxofficemojo.com/title/tt6751668/ |access-date= 8 February 2020 |archive-url= https://web.archive.org/web/20191204002650/https://www.boxofficemojo.com/title/tt6751668/ |archive-date= 4 December 2019 |url-status= live }}</ref><ref name="NUM">{{Cite web |title= ''Gisaengchung'' (2019) - Financial Information |website= [[The Numbers (website)|The Numbers]] |url= https://www.the-numbers.com/movie/gi-saeng-chung-(South-Korea)-(2019) |access-date= 8 February 2020 |archive-url= https://web.archive.org/web/20191219081447/https://www.the-numbers.com/movie/gi-saeng-chung-(South-Korea)-(2019) |archive-date= 17 January 2020 |url-status= live }}</ref>
}}
 
'''''பாரசைட்டு (ஆங்கிலம்: Parasite)''''' 2019 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு தென்கொரிய கறுப்பு நாடகத் திரைப்படமாகும். இத்திரைப்படம் [[பாங் சூன்-ஹோ]]வினால் இயக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் ஒரு ஏழைக் குடும்பம் பணக்கார குடும்பம் ஒன்றை திட்டமிட்டு ஏமாற்றுகிறார்கள்.
 
21 மே 2019 அன்று, 2019 [[கான் திரைப்பட விழா]]வில் இத்திரைப்படம் வெளியிடப்பட்டது. சிறிது காலத்திலேயே உலகப்புகழ் பெற்றது.
 
இத்திரைப்படம் [[92ஆவது அகாதமி விருதுகள்]] விழாவில் நான்கு விருதுகளை வென்றது. அவை, [[சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது|சிறந்த திரைப்படம்]], [[சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது|சிறந்த இயக்குனர்]], சிறந்த திரைக்கதை - அசல் மற்றும் சிறந்த சர்வதேசத் திரைப்படம். அகாதமி விருதுகளை வென்ற முதல் தென்கொரியத் திரைப்படமாகும். ஆங்கிலம்-அல்லாத திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதினை வென்ற முதல் திரைப்படமும் இதுவே.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பாரசைட்டு_(2019_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது