மணியம்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
{{Infobox revolution biography
|name = ஈ. வெ. இரா. மணியம்மையார்மணியம்மை
|image = [[படிமம்:Maniammai.jpg|220px]]
|caption =
வரிசை 14:
|prizes =
|religion = [[இறைமறுப்பு|இறை மறுப்பாளர்]]
|influences = [[தந்தைஈ. பெரியார்வெ. இராமசாமி]]
|influenced =
|footnotes =
}}
'''மணியம்மை''' (''Maniammai'', 10 மார்ச் 1917 - 16 மார்ச் 1978) என அறியப்பட்ட ''அரசியல்மணி'', திராவிடர் கழகத்தின் தலைவர் [[ஈ. வெ. இராமசாமி|தந்தைஈ. பெரியாரின்வெ. இரா.]]<nowiki/>வின் இரண்டாவது மனைவி ஆவார். [[ஈ. வெ. இராமசாமி|தந்தைஈ. பெரியாரின்வெ. இரா.]]வின் மறைவிற்குப் பின்னர் [[திராவிடர் கழகம்|திராவிடர் கழகத்தின்]] தலைவராக இருந்தவர்.
 
== இளமைக் காலம்==
வரிசை 36:
தமிழிலக்கியத்தில் புலவர் பட்டம் பெற்ற மணியம்மையார் எழுத்தாற்றல் பெற்றவராகவும் விளங்கினார். 1944 ஆம் ஆண்டில் குடியரசு இதழில் இரண்டும் ஒன்றே என்னும் தலைப்பில் [[கந்தபுராணம்|கந்தபுராணத்தையும்]][[இராமாயணம்|இராமாயணத்தையும்]] ஒப்பாய்வு செய்து கட்டுரை எழுதினார்.<ref name=E8/> இது தவிர திராவிடர் கழகத்தின் அறிக்கைகள், செய்திகள் ஆகியவற்றை எழுதினார். அவை [[குடியரசு (இதழ்)|குடியரசு]], [[விடுதலை (இதழ்)|விடுதலை]], [[உண்மை (இதழ்)|உண்மை]] ஆகிய இதழ்களில் வெளிவந்தன.
 
மேலும் [[ஈ. வெ. இராமசாமி|தந்தைஈ. பெரியாரின்வெ. இரா.]]<nowiki/>வின் மேடைப்பேச்சுகளைக் குறிப்பெடுத்து கட்டுரைகளாக ஆக்கித் திராவிடர் கழக இதழ்களில் வெளியிட்டார். நூல்களாக அச்சிட்டுப் பரப்பினார்.<ref name=E7/>
 
== களப்பணியும் சிறைவாழ்வும் ==
[[ஈ. வெ. இராமசாமி|தந்தைஈ. பெரியாரின்வெ. இரா.]]வின் அணுக்கத் தொண்டராகவும் மனைவியாகவும் அவர் சென்ற இடங்களுக்கு எல்லாம் உடன் சென்ற மணியம்மையார், பெரியாரைக் கவனித்துக் கொள்வதோடு களப்பணியிலும் ஈடுபட்டார்.
 
[[1948]]ஆம் ஆண்டில் [[கும்பகோணம்|குடந்தையில்]] அரசின் தடைச் சட்டத்தை மீறிச் செயற்பட்டு மூன்று திங்கள் சிறையில் இருந்தார்.<ref name=E8/>
"https://ta.wikipedia.org/wiki/மணியம்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது