கீதாஞ்சலி சர்மா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 19:
| website = [http://geetanjalisharma.in/ geetanjalisharma.in]
}}
'''கீதாஞ்சலி சர்மா''' ''(Geetanjali Sharma)'' (பிறப்பு: செப்டம்பர் 3, 1984) இவர் ஒருஓர் [[இந்தியா|இந்திய]] நாட்டுப்புற மற்றும் [[கதக்]] நடனக் கலைஞர் ஆவார். <ref name="article5104424">{{Cite news|title=Sangeet Natak Akademy awards conferred|publisher=The Hindu}}</ref> இவர்சங்கீத நாடக அகாதமி விருது பெற்ற தில்லியைச் சேர்ந்த நடனக் கலைஞரான உமா தோக்ராவின்தோக்ராவிடம் சீடராவார்.சீடராக இருந்து கதக் நடனம் கற்றார்<ref>{{Cite web|url=http://www.umadogra.com/cms/?page_id=24|title=School of Kathak {{!}} Uma Dogra|last=Denishua|first=HPA|website=www.umadogra.com}}</ref> ஜெய்ப்பூர் கரானாவைச் சேர்ந்த [[கதக்]] மேதையாக இருந்த மூத்த பண்டிட் துர்கா லால் என்பரின் சீடருமாவார். இவர் 18 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவிலும் வெளிநாட்டிலும் நடனமாடி வருகிறார்.
 
இவர் தேசிய இளைஞர் விருது (2010), சங்கீத நாடக அகாதமி விருது, உஸ்தாத்உசுதாத் பிஸ்மில்லாபிசுமில்லா கான் யுவ புரஸ்கார்புரசுகார் (2011), <ref name="article5104424">{{Cite news|title=Sangeet Natak Akademy awards conferred|publisher=The Hindu}}</ref> [[உத்தரப் பிரதேச அரசு|உத்தரப் பிரதேச அரசின்]] மிக உயரிய விருதான (2015) யஷ்யசு பாரதி விருது, <ref>{{Cite news|title=देश-विदेश में यूपी का नाम रोशन करने वाली हस्तियों को मिलता है यश भारती सम्‍मान|url=http://www.bhaskar.com/news/UP-LUCK-56-luminaries-received-yash-bharti-award-for-up-to-glory-4899285-PHO.html?seq=16|work=dainikbhaskar|publisher=Dainik Bhaskar|language=en}}</ref> <ref>{{Cite news|title=यश भारती सम्मान से 56 हस्तियां अलंकृत 12063610|url=http://www.jagran.com/uttar-pradesh/lucknow-city-12063610.html|work=jagran|publisher=Dainik Jagran}}</ref> மற்றும் பல பிராந்திய மற்றும் தேசிய அளவிலான விருதுகள்விருதுகளை ஆகியவற்றைகீதாஞ்சலி பெற்றுள்ளார்.
 
== ஆரம்ப கால வாழ்க்கை ==
கீதாஞ்சலி 1984 செப்டம்பர் 3 ஆம் தேதி [[உத்தர பிரதேசம்|உத்தரப் பிரதேசத்தின்]] [[மதுரா|மதுராவில்]], நிர்மல் ஆச்சார்யா மற்றும் டாக்டர் பி.ஆர்.சர்மா ஆகியோருக்கு மகளாகமகளாகப் பிறந்தார். கோவர்த்தனில் உள்ள சரஸ்வதிசரசுவதி வித்யா மந்தரிமந்திர் பள்ளியில் ஆரம்பக் கல்வியைப் பெற்றார். இவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் கலைப் பின்னணி இல்லை. இவருக்கு குடும்பத்தினரிடமிருந்து அதிக வழிகாட்டுதலும் ஆதரவும் கிடைக்கவில்லை. தனது தொழில் வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் எந்தவொரு முறையான பயிற்சியும் இல்லாமல் பள்ளி மட்டத்திலேமட்டத்தில் நிகழ்ச்சிகளை நிகழ்த்தத் தொடங்கினார். இவரது முதல் வெளிநாட்டு நடன நிகழ்ச்சி [[சிங்கப்பூர்|சிங்கப்பூரில்]] இருந்ததுநடந்தது. பின்னர், இவர் [[சீனா]], [[மெக்ஸிகோ|மெக்சிகோ]], [[லண்டன்|இலண்டன்]], [[அமெரிக்கா]] மற்றும் பல நாடுகளில் நிகழ்ச்சிகள் நடத்தினார்.
 
== தொழில் ==
கீதாஞ்சலி சர்மா தனது நடன வாழ்க்கையை மிகவும் சிறு வயதில் தொடங்கினார். உள்ளூர் மற்றும் பிராந்திய மட்டத்தில் நடன நிகழ்ச்சிகளை நிகழ்த்துவதன் மூலம் இவர் ஒரு [[விரஜபூமி|பிரிஜ்பிரிச்]] நாட்டுப்புற நடனக் கலைஞராக நிறுவப்பட்டார்உருவானார். 1997 ஆம் ஆண்டில், [[விரஜபூமி|பிரிஜ்]] நாட்டுப்புற மற்றும் பாரம்பரிய கலைகளை மேம்படுத்துவதற்காக "கீதாஞ்சலி சர்வதேச நாட்டுப்புற டாங்" என்ற அகாடமியை நிறுவினார். 2008 ஆம் ஆண்டில், [[புது தில்லி|புதுதில்லியின்]] கதக் கேந்திராவில் ராஜேந்திரராசேந்திர கங்கனியின் வழிகாட்டுதலின் கீழ் [[கதக்]] கற்கத் தொடங்கினார், பின்னர் இவர் 2010 இல் உமா தோக்ராவிடம் சேர்ந்தார். அலகாபாத்தின் பிரயாக் சங்கீத சமிதியிலிருந்து தனது பிரபாகர் பட்டம் முடித்தார். <ref>{{Cite web|url=http://geetanjalisharma.in/classical.php|title=Geetanjali Sharma|website=geetanjalisharma.in}}</ref> இவர் [[மதுரா, உத்தரப் பிரதேசம்|மதுராவில்]] கதக் கற்றுக் கொண்ட முதல் பெண் கலைஞர் ஆவார்என்ற சிறப்பும் இவருக்கு உண்டு.
 
இவர் தனது நடனத்தில், நடிப்பில் [[ராதை|ராதைவின்ராதையென்ற]] கதாபாத்திரத்தல் நடித்தார். [[கிருட்டிணன்]] மற்றும் [[பிருந்தாவனம்|பிருந்தாவனத்தின்]] பிறப்பிடமான [[மதுரா, உத்தரப் பிரதேசம்|மதுராவின்]] பாரம்பரியத்தை இவர் பாதுகாத்து வருகிறார் இந்த இடமானது கிருட்ட்டிணர்கிருட்டிணர் தனது குழந்தைப் பருவத்தை கழித்த இடமாகும்.
 
இவர் மதிப்புமிக்க [[கசுரகோ நடன விழா]], தாஜ்தாச் மகோத்சவம், கங்கா மகோத்சவவ்மகோத்சவம், பண்டிட். துர்காலால் மமகோத்சவமமகோத்சவம், மழைத்துளி விழா மற்றும் பல திருவிழாக்களில் இவரது குரு உமா தோக்ராவுடன் சேர்ந்து நிகழ்ச்சிகள் நடத்தினார். [[பாலிவுட்]] நடிகை [[ஹேம மாலினி|ஏமமாலினி]], நாட்டுப்புற பாடகி மாலினி அவஸ்திஅவசுதி, சந்தூர் வீரர் பண்டிட் சிவகுமார் சர்மா மற்றும் பல புகழ்பெற்ற கலைஞர்களுடன் [[கதக்]] நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார்.
 
நவம்பர் 2016 முதல் வாரத்தில், இந்திய வார இதழான [[பஞ்சஜன்யா]] என்ற பத்திரிகையின் அட்டைப் பக்கத்தில் இவர் இடம்பெற்றுள்ளார். <ref>{{Cite journal|title=पाञ्चजन्य|url=http://epaper.panchjanya.com/epaper.aspx?lang=5&spage=Mpage&NB=2016-10-22#Mpage_1}}</ref> 2016 திசம்பரில் இவர் [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேசத்தின்]] [[விரஜபூமி]] பிராந்தியத்தின் மிக உயர்ந்த விருதான பிரிஜ்பிரிச் ரத்னா என்ற விருதைப் பெற்றார். <ref>{{Cite news|title=17 हस्तियों को सबसे बड़ा ब्रज रत्न अवॉर्ड, देखें तस्वीरें - 17 Celebrities honored braj ratan award in hotel ramada plaza|url=http://www.patrika.com/news/agra/17-celebrities-honored-braj-ratan-award-in-hotel-ramada-plaza-1454708/|work=www.patrika.com|language=en}}</ref>
 
2017 திசம்பர் 18 அன்று, [[இந்திய அரசு]] நடத்திய பிரச்சாரமான [[தூய இந்தியா இயக்கம்|தூய இந்திய இயக்கம்]] [[மதுரா, உத்தரப் பிரதேசம்|, மதுரா]] - [[பிருந்தாவனம்|பிருந்தாவனின்]] விளம்பரத் தூதராக அறிவிக்கப்பட்டார். <ref>{{Cite news|title=स्वच्छ भारत की ब्रांड एंबेसडर बनीं गीतांजलि|url=https://www.jagran.com/uttar-pradesh/mathura-mathura-gitajali-17228340.html|work=jagran}}</ref> <ref>{{Cite news|title=नृत्यांगना गीताजंलि बनीं स्वच्छता मिशन की ब्रांड एंबेसडर- Amarujala|url=https://www.amarujala.com/uttar-pradesh/agra/201513691736-agra-news|work=Amar Ujala|language=en}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/கீதாஞ்சலி_சர்மா" இலிருந்து மீள்விக்கப்பட்டது