'''பாலியல் அடையாளம்''' ''(Sexual identity)''' அல்லது '''பாலுணர்வு அடையாளம்''' என்பது ஒருவர் தான் எவரைக் காதலிக்க நினைக்கிறார் அல்லது எவரால் பாலினக் கவர்ச்சி உறுகிறார் என்பதைக் குறிக்கிறது.<ref name="Reiter">{{cite journal |author=Reiter L |title=Sexual orientation, sexual identity, and the question of choice|journal=Clinical Social Work Journal|volume=17|issue=2|pages=138–50|year=1989|doi=10.1007/BF00756141}}[http://www.springerlink.com/content/g248324552457105/]</ref> ''பாலியல் அடையாளம்'' என்பது '''பாலியல் சார்புநிலை அடையாளம்''' என்பதையும் சுட்டலாம்.