யூதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி துப்புரவு
வரிசை 2:
'''யூதர்''' ([[எபிரேய மொழி|எபிரேயம்]]: יְהוּדִי, ''யெகுடி'' (ஒருமை) יהודים ''யெகுடிம்'' (பன்மை), [[ஆங்கிலம்]]: ''Jew'', ''Jews'' or ''Jewish'') எனப்படுவோர் [[இசுரவேலர்]] அல்லது [[எபிரேயர்]] என்ற [[இனமதக் குழு]] மக்களைக் குறிக்கும். இவர்கள் [[யூதம்]] என்ற மதத்தைப் பின்பற்றுகின்றனர்.
 
யூதர்கள் பல ஆண்டுகாலமாக பல நாடுகளிலும் மத, இன ரீதியாக அடக்கப்பட்ட மக்களாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இன்று, உலகில் மொத்தம் 12 முதல் 14 [[மில்லியன்]]கள் வரையில் யூத இன மக்கள் வாழ்வதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.<ref>{{cite web |url=http://www.ynetnews.com/articles/0,7340,L-4367878,00.html |title=Israel's population crosses 8 million mark |publisher=Ynetnews |date=ஏப்ரல் 14, 2013 |accessdate=ஏப்ரல் 14, 2013 }}</ref><ref>This figure does not include 300,000 Israeli ethnic Jews not considered to be Jewish under halakha</ref> . இவர்களில் 42.5 வீதமானோர் (5.7 மில்லியன்) [[இஸ்ரேல்|இஸ்ரேலிலும்]], 39.3 வீதமானோரும் (5.3 மில்லியன்) [[ஐக்கிய அமெரிக்கா]]விலும் ([[2010]]) வாழ்கிறார்கள். மீதமானோர் உலகின் பல பாகங்களிலும் வாழ்ந்து வருவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
 
விவிலியக் குறிப்புப்படி, யூதரின் மூதாதையர் கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த [[ஆபிரகாம்]], [[ஈசாக்கு]], [[யாக்கோபு]] ஆகிய முதுபெரும் தந்தை ஆவார். யூதா என்னுன் எபிரேயச் சொல்லில் ''இறை புகழ்'' என்னும் பொருள் அடங்கியுள்ளது (காண்க: தொடக்கநூல் [ஆதியாகமம்] 29:35). யாக்கோபின் சிறப்புப் பெயரே ''இசுரயேல்'' என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
[[சாலமோன்]] மன்னர் காலம் வரை யூத மக்களின் நாடு ஒரே நாடாக இருந்தது. பின்னர் வட பகுதி ''இசுரயேல்'' (இஸ்ராயேல், இசுரவேல்) என்றும் தென் பகுதி ''யூதா'' என்றும் அழைக்கப்பட்டன. யாக்கோபின் நான்காம் மகனாகிய யூதாவின் சிறப்புப் பெயரே ''இசுரயேல்'' என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
== மேற்கோள்கள் ==
<references />
 
[[பகுப்பு:யூதர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/யூதர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது