திரௌபதி (2020 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 20:
| gross =
}}
'''திரௌபதி''' (''Draupathi'') என்பது 2020 ஆம் ஆண்டு வெளியாக இருக்கும் ஒரு தமிழ்த் திரைப்படமாகும்.<ref>{{cite web|url=https://www.newsj.tv/view/Draupadi-group-released-the-controversial-trailer-34382|title=டிரைலரை வெளியிட்ட திரௌபதி படக்குழு}}News J(சனவரி 04, 2020)</ref> இதுஇப்படம் பழைய வண்ணாரப்பேட்டை இயக்குனர் மோகன் ஜியால் எழுதி, இயக்கி மற்றும் தயாரிக்கப்பட்ட தமிழ் மொழி திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் ரிச்சர்ட் ரிசி, சீலா ராஜ்குமார் மற்றும் [[கருணாஸ்]] ஆகியோர் முண்ணனி வேடத்தில் நடித்திருக்கின்றார்கள். இத்திரைப்படத்திற்கு ஜூபின் இசையமைத்து மற்றும் மனோஜ் நாராயண் ஒளிப்பதிவு செய்கிறார்.<ref>{{cite web|url=https://www.newsbugz.com/draupathi-tamil-movie/|title=draupathi}}</ref> இது தமிழ் திரையுலகில் கூட்டுத் தயாரிப்பு (crowd funding) மூலம் எடுக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படமாகும்.<ref>{{cite web|url=https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/534853-ajith-congratulated-draupathi-crew.html|title='திரெளபதி' படக்குழுவினரை வாழ்த்தினாரா அஜித்?}}இந்து தமிழ் திசை (13 சனவரி, 20 )</ref>
 
== நடிகர்கள் ==
வரிசை 40:
 
== சர்ச்சைகள் ==
சாதிகள் உள்ளதடி பாப்பா..சர்ச்சையை கிளப்பிய திரௌபதி முன்னோட்டம் சமூக வலையதளங்களில் வேகமாக பரவி வந்தது. சாதியை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாக பார்வையாளர்கள் மத்தியில் ஒருபுறம் ஆதரவும், மறுபுறம் எதிர்ப்பும் நிலவி வருகிறது.<ref>{{cite web|url=https://tamil.oneindia.com/videos/sathikal-ullathadi-bappa-sarcchaiyai-kilappum-quot-tiraubathi-quot-dirailar-dhnt-838486.html|title=சாதிகள் உள்ளதடி பாப்பா... சர்ச்சையை கிளப்பும் "திரௌபதி" டிரைலர்!}}ஒன் இந்தியா தமிழ்(சனவரி 05, 2020)</ref>
 
== வெளியாகும் தேதி ==
திரொபதி திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கியுள்ளனர் என்றும் திரைப்படம் பிப்ரவரி 28, 2020 ஆம் நாள் திரைப்படம் வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது.
 
== மேற்கோள்கள் ==
வரிசை 50:
== வெளி இணைப்புகள் ==
* [https://tamil.filmibeat.com/movies/draupathi-throwpathi.html திரௌபதி திரைப்படம்]
 
[[பகுப்பு:வெளிவரவிருக்கும் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/திரௌபதி_(2020_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது