மயிலாடுதுறை சந்திப்பு தொடருந்து நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 18:
| closed =
| rebuilt =
| electrified = Conversion{{cn|date=March 2019}}
| ADA = {{Access icon|20px}}
| code = {{Indian railway code
வரிசை 37:
| map_caption = தமிழக வரைபடத்தில் உள்ள இடம்.
}}
'''மயிலாடுதுறை சந்திப்பு தொடருந்து நிலையம்''' (''Mayiladuthurai Junction railway station'', நிலையக் குறியீடு:''MV'') [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[நாகப்பட்டினம்]] மாவட்டத்தில், [[மயிலாடுதுறை]] நகரில் அமைந்துள்ளது ஒரு தொடருந்து நிலையம் ஆகும்.
'''மயிலாடுதுறை சந்திப்பு''' (குறியீடு:MV)
[[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[நாகப்பட்டினம்]] மாவட்டத்தில் இச்சந்திப்பு நிலையம் உள்ளது.
 
தெற்கு ரயில்வேஇரயில்வே மண்டலத்தின் திருச்சிராப்பள்ளி இரயில்வே கோட்டத்தின் கீழ் இந்த ரயில்தொடருந்து நிலையம் அமைந்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளையும், அதே போல் மற்ற மாநிலங்களை இணைக்கும் ஒரு நிலையமாக உள்ளது.
 
== இடம் மற்றும் அமைப்பு ==
[[படிமம்:Mayiladuthurai Junction 4-27-2009 2-33-01 PM.JPG|thumb|[[ஜன சதாப்தி எக்ஸ்பிரஸ்|ஜன சதாப்தி விரைவு ரயிலானது]] மயிலாடுதுறை சந்திப்பில் நிற்கும் காட்சி]]
 
மயிலாடுதுறை ரயில்தொடருந்து நிலையம் நகரத்தின் தென்-மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் மிக அருகிலேயே பேருந்து நிலையம் உள்ளது.
 
மயிலாடுதுறை ரயில்தொடருந்து நிலையம், மயிலாடுதுறை நகரின் ஒரு மைய புள்ளியாகவும் [[சென்னை]], [[நாகப்பட்டினம்]], [[இராமேசுவரம்]], [[கும்பகோணம்]], [[தஞ்சாவூர்]] மற்றும் மற்றும் [[பாபநாசம்]] போன்ற முக்கிய நகரங்களை இணைக்கும் நிலையமாக அமைந்துள்ளது. இது தென்னக இரயில்வேயின் [[சென்னை எழும்பூர் - தஞ்சாவூர் முதன்மை வழித்தடம்]] மீது அமைந்துள்ளது.
 
== குறிப்புகள் ==
{{reflistReflist}}
 
== வெளி இணைப்புகள் ==
வரி 57 ⟶ 56:
 
[[பகுப்பு:தமிழகத் தொடருந்து சந்திப்புகள்]]
[[பகுப்பு:நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தொடருந்து நிலையங்கள்]]
[[பகுப்பு:திருச்சிராப்பள்ளி தொடருந்து கோட்டம்]]
[[பகுப்பு:துப்புரவு முடிந்த நாகப்பட்டினம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]