குமரி மாவட்டத் தமிழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Padmaxi (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள், நிறுத்தற் குறிப் பிழைகள் ஆகியன திருத்தப்பட்டுள்ளன. சொற்றொடர்களில் இடம் மாறிய சொற்கள் இட ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. பட்டியல் தலைப்புகள் திருத்தப் பட்டுள்ளன.
வரிசை 1:
{{சான்றில்லை}}
{{தமிழ்}}
'''குமரி மாவட்டத்<nowiki/>'குமரித் தமிழ்'<nowiki/>''' (''Kumari tamilTamil'') அல்லது '<nowiki/>'''நாஞ்சில் நாட்டுத் தமிழ்'''' என்பது தமிழின் வட்டார வழக்குகளுள் ஒன்றாகும். தமிழகத்தின் வேறு பகுதிகளில் வழங்காத சொற்களெல்லாம் [[கன்னியாகுமரி]] மாவட்டத்தில் வழக்கில் உள்ளன. இப்பகுதி மலையாள நாட்டின் வாயிலாகவும் இருப்பதால் [[மலையாளம்|மலையாளச்]] சொற்களும், இலக்கணமும் இப்பகுதியின் பேச்சு வழக்கில் கலந்திருக்கும்மிகுதியாகக் கலந்திருக்கின்றன. இன்றைய குமரி மாவட்டத்'குமரித் தமிழ்' மூன்று வகைப்படுகிறதுவகைகளில் பேசப்படுகிறது.
 
{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; font-size: 95%;"
| 1 || தோவாளை, அகத்தீஸ்வரம் வட்டங்களை உள்ளடக்கிய பண்டைய நாஞ்சில் நாட்டின்நாட்டுத் தமிழ்.
|-
| 2 || கல்குளம், விளவங்கோடு வட்டங்களை உள்ளடக்கிய பண்டைய இடை நாட்டின்நாட்டுத் தமிழ்.
|-
| 3 || கடலோரகடலோரக் கிராமங்களை உள்ளடக்கிய மீனவர்த்வட்டார மீனவர் தமிழ்.
|}
 
இதில்இவற்றில் இடை நாட்டின்நாட்டுத் தமிழிலேயே,தமிழில் மட்டுமே மலையாள மொழியின் தாக்கம் தென்படும்அதிகமாகத் தென்படுகிறது. மற்ற இரு வகைகளிலும் மலையாளம் அவ்வளவாகஅவ்வளவாகக் கலவாமல் கலந்திராதுஉள்ளது, தமிழ்தமிழ்ச் சொற்களின் / இலக்கணத்தின் மருவலே அதிகம் காணப்படும்காணப்படுகிறது.
 
கீழ்க்காணும் விளக்கங்களில், "'மலையாள வழக்கு"' என்பது "'மலையாளத்தில் இருந்து மருவியது"' என்று பொருள்படாது. மாறாக, "இந்த'இந்தச் சொல் பிற வட்டார வழக்கில் (அவ்வளவாகஅவ்வளவாகப்) பயன்படுத்தப்படாமல், குமரி மாவட்டத்குமரித் தமிழிலும், மலையாளத்திலும் (மட்டுமே) வழக்கத்தில் உள்ளது"' என்றே பொருள்படுகிறது. அச்சொற்கள் அடிப்படையில் தமிழ் வேர் கொண்ட சொற்களாகவோ, சமசுகிருத வேர் கொண்ட சொற்களாகவோ, அல்லது மலையாளத்தின் தனித்துவமான சொற்களாகவோ இருக்கலாம்.
 
== வட்டாரச்குமரித் தமிழ்ச் சொற்கள் மற்றும் விளக்கம். ==
 
{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; font-size: 95%;"
|- bgcolor="#CCCCCF" align="center"
| '''குமரிகுமரித் மாவட்டத்தமிழ்ச் தமிழ்சொல்''' || '''பொதுத் தமிழ்தமிழ்ச் சொல்''' || '''விளக்கம்சொல் விளக்கமும் சான்றும்'''
|-
| அக்கானி || பதநீர் ||பனை மற்றும் தென்னை மரப் பாளைகளில் இருந்து பெறும் வடிநீர்.
|-
| அங்கணம் / அங்ஙணம் || உள்முற்றம், கழிவுநீர் மடை || திருக்குறள்: "அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார் அல்லார்முன் கோட்டி கொள"
"https://ta.wikipedia.org/wiki/குமரி_மாவட்டத்_தமிழ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது