சிவகாசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 37:
தென் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னரான ஹரிகேசரி பராக்கிரம பாண்டியனின் ஆட்சிக் காலத்தில், அவருடைய ஆட்சி பகுதியின் ஒரு பகுதியாக சிவகாசி இருந்திருக்கிறது. இந்த மன்னர், தற்போதைய வாரனாசியிலிருந்து (அந்த காலத்தில் காசி என்று அழைக்கப்பட்டது) ஒரு சிவலிங்கத்தை கொண்டு வந்து சிவகாசியில் நிறுவினார். காசியிலிருந்து வந்த சிவலிங்கம் இங்கு நிறுவப்பட்டதால், காசி சிவலிங்கம் பெயராலே சிவகாசி என்று அழைக்கப்படுகிறது. பிற்கால பாண்டிய மன்னர்களும் மற்றும் நாயக்க மன்னரான திருமலை நாயக்கரும் சிவலிங்கம் இருக்கும் கோயிலை மிகப் பெரிய கோயிலாகக் கட்டினர். இந்த கோயில் தற்போது [[காசி விசுவநாதர் ஆலயம், சிவகாசி|காசி விஸ்வநாதசாமி கோயில்]] என்று அழைக்கப்படுகிறது. தற்போது இந்த கோயில் ஆன்மீக பக்தர்கள் மட்டுமல்லாது, சுற்றுலா பயணிகளும் வந்து தரிசித்துவிட்டு அருள் பெரும் முக்கிய ஆன்மீகத் தலமாக விளங்குகிறது.{{cn}}
 
சிவகாசி1800களில், விசுவநாதஅப்போதைய சுவாமிஆர்வமுள்ள கோயில்வணிக என்னும்சமூகமாக சிவன்இருந்த கோவில்[[நாடார்]]கள் மறவர்களுக்குநகரத்தில் சொந்தமானதுதங்கள் வணிக தளத்தை நிறுவினர்.ஆனால் சாணார்19 எனஆம் அழைக்கப்படும்நூற்றாண்டின் நாடார்கள்இறுதியில், கோயிலில்ஒரு நுழையவணிக முயன்றனர்சமூகமான நாடார்களின் விரைவான உயர்வு மற்றும் உயர் சமூக அந்தஸ்தைப் பின்தொடர்வது பிற உயர்சாதிகளில் அதிருப்தியை ஏற்படுத்தியது.[https://commons.wikimedia.org/wiki/File:Sivakasi_police_station.jpg] அதனால் [[மறவர்]]களுக்கும், [[நாடார்]]களுக்கும் இடையிலான பரஸ்பர மோதல் 1899 இல் உச்சத்தை எட்டியது. இது தொடர்ச்சியான கலவரங்களுக்கு வழிவகுத்தது. இது [[சிவகாசி கலவரம் 1899|சிவகாசி கலவரம்]] என்று அறியப்பட்டது. இந்த கலவரத்தில் மொத்தம் 22 பேர் கொல்லப்பட்டனர், 800 வீடுகள் மற்றும் நகரத்தின் மையத்தில் உள்ள பெரிய தேர் (பண்டிகைகளின் போது கோயிலால் பயன்படுத்தப்பட்டது) கலவரத்தின் போது எரிக்கப்பட்டன. பின்னர் 1899 சூலை நடுப்பகுதியில் இராணுவ தலையீட்டிற்கு பின்னர் கலகங்கள் முடிவுக்கு வந்தன.<ref>{{cite book| title=The Nadars of Tamil Nadu| url=https://books.google.com/?id=KZ9mqiLgkdEC&pg=PA118&dq=sivakasi+riots#v=onepage&q=sivakasi%20riots&f=false| edition=| first=Robert| last=Hardgrave| page=118| publisher=University of California Press| year=1969| isbn=| deadurl=no| archiveurl=https://web.archive.org/web/20171108171000/https://books.google.com/books?id=KZ9mqiLgkdEC&pg=PA118&dq=sivakasi+riots&hl=en&sa=X&ei=EyzoUP7JIoGQ8wSI3IDQCQ&ved=0CDYQ6AEwAA#v=onepage&q=sivakasi%20riots&f=false| archivedate=8 November 2017| df=dmy-all}}</ref><ref>{{cite news|url=http://paperspast.natlib.govt.nz/cgi-bin/paperspast?a=d&d=TS18990801.2.67|title=Current Topics|date=1 August 1899|work=Star|location=Christchurch, New Zealand|page=4|accessdate=2009-11-08|deadurl=no|archiveurl=https://web.archive.org/web/20120401213104/http://paperspast.natlib.govt.nz/cgi-bin/paperspast?a=d&d=TS18990801.2.67|archivedate=1 April 2012|df=dmy-all}}</ref><ref>{{cite book|title=Ritualizing on the Boundaries: Continuity And Innovation in the Tamil Diaspora|url=https://books.google.com/?id=uRxAOJWnyEwC&pg=PA89&dq=sivakasi+riots#v=onepage&q=sivakasi%20riots&f=false|pages=89–90|last=Clothey|first=Fred W.|publisher=University of South California|year=2006|isbn=9781570036477|deadurl=no|archiveurl=https://web.archive.org/web/20171108170959/https://books.google.com/books?id=uRxAOJWnyEwC&pg=PA89&dq=sivakasi+riots&hl=en&sa=X&ei=EyzoUP7JIoGQ8wSI3IDQCQ&ved=0CD0Q6AEwAQ#v=onepage&q=sivakasi%20riots&f=false|archivedate=8 November 2017|df=dmy-all}}</ref><ref>{{cite book|title=Converting Women: Gender and Protestant Christianity in Colonial South India|url=https://books.google.com/?id=HzlkWtM9IJYC&pg=PA299&dq=sivakasi+riots#v=onepage&q=sivakasi%20riots&f=false|last=Kent|first=Eliza F.|publisher=Oxford University Press|year=2004|page=299|isbn=0-19-516507-1|location=New York|deadurl=no|archiveurl=https://web.archive.org/web/20161223180957/https://books.google.com/books?id=HzlkWtM9IJYC&pg=PA299&dq=sivakasi+riots&hl=en&sa=X&ei=EyzoUP7JIoGQ8wSI3IDQCQ&ved=0CEcQ6AEwAw#v=onepage&q=sivakasi%20riots&f=false|archivedate=23 December 2016|df=dmy-all}}</ref>
 
சிவகாசி நகராட்சி 1920 இல் நிறுவப்பட்டது. 1947 ஆம் ஆண்டில் ஆங்கிலேயரிடமிருந்து இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், சிவகாசி மெட்ராஸ்(தற்போது சென்னை) மாநிலத்தின் கீழ் ஒரு நகராட்சியாகவும், பின்னர் 1953, 1956 மற்றும் 1960 ஆம் ஆண்டுகளில் மொழியியல் ரீதியாக பிரிக்கப்பட்டபோது தமிழ்நாட்டின் ஒரு பகுதியாகவும் தொடர்ந்தது. பின்னர் 1968 இல் மறுபெயரிடப்பட்டது. பின்னர் 1978 இல் இரண்டாம் நிலை நகராட்சியாகவும், 1978 இல் முதல் நிலை நகராட்சியாகவும், 1998 இல் தேர்வு நிலை நகராட்சியாகவும், பின்னர் 2017 இல் நிர்வாகத் தலைமையிட [[சிறப்பு நிலை நகராட்சிகள்|சிறப்பு நிலை நகராட்சி]]யாகவும் தரம் உயர்த்தப்பட்டது.<ref>{{cite journal|title=Pratiyogita Darpan|date=December 2006|accessdate=2013-04-10|volume=1|issue=6|publisher=Pratiyogita Darpan|location=Agra|id=69UU-BLQ-HU3R|page=984|url=https://books.google.com/?id=fugDAAAAMBAJ&pg=PT83&dq=madras+state+%2B+tamil+nadu|deadurl=no|archiveurl=https://web.archive.org/web/20180303160422/https://books.google.com/books?id=fugDAAAAMBAJ&pg=PT83&dq=madras+state+%2B+tamil+nadu&hl=en&sa=X&ei=_CZmUYzsDoKA0AHuyYGABw&ved=0CDgQ6AEwAg|archivedate=3 March 2018|df=dmy-all}}</ref> சிவகாசியானது பட்டாசு, தீப்பெட்டி மற்றும் அச்சிடும் தொழில்களில் நிபுணத்துவம் பெற்ற ஒரு தொழில்துறை நகரம். இங்குள்ள பட்டாசு தொழிற்சாலைகளில் தீ மற்றும் வெடிவிபத்துகள் என பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
 
<br />
 
== சிவகாசி காவல் நிலையம் ==
சிவகாசி விசுவநாத சுவாமி கோயில் என்னும் சிவன் கோவில் மேல்ஜாதி மறவர்களுக்கு சொந்தமானது.ஆனால் சாணார் என அழைக்கப்படும் நாடார்கள் கோயிலில் நுழைய முயன்றனர்.அதனால் கலவரம் மூண்டது. அதன் தொடர்தியாக காவல் நிலையம் உருவானது
[[படிமம்:Sivakasi police station.jpg|thumb|சிவகாசி காவல் நிலைய வரலாறு]]
<br />
== மக்கள் வகைப்பாடு ==
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 71,040 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 35,356 ஆண்கள், 35,684 பெண்கள் ஆவார்கள். சிவகாசி மக்கள்தொகையின் பாலின விகிதம் 1009. அதாவது 1000 ஆண்களுக்கு, 1009 பெண்கள் இருக்கிறார்கள். சிவகாசி மக்களின் சராசரி கல்வியறிவு 88.28% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 92.76%, பெண்களின் கல்வியறிவு 83.84% ஆகும். இது தமிழக சராசரி கல்வியறிவான 80.09% விட கூடியதே. சிவகாசி மக்கள் தொகையில் 6,963 (9.80%) ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். சிவகாசியில் 18,952 வீடுகள் உள்ளன.<ref> [http://www.census2011.co.in/data/town/803797-sivakasi-tamil-nadu.html Sivakasi Population Census 2011] </ref>
"https://ta.wikipedia.org/wiki/சிவகாசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது