விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 427:
இந்திய அளவிலான நிரல் திருவிழா 2020 மார்ச் 27, 28 & 29 ஆகிய நாட்களில் சென்னையில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை என்பதால் தமிழ் விக்கிப்பீடியர்களின் தொழில்நுட்ப வளத்தை அதிகரித்துக் கொள்ளவும் மேம்படுத்திக் கொள்ளவும் இதுவொரு நல்வாய்ப்பாகும். கள ஒருங்கிணைப்பிலும் திட்ட ஆலோசனைகளும் வழங்கத் தமிழ் விக்கிப்பீடியர்களை வரவேற்கிறேன். கூடுதல் விவரங்களை இங்கே [https://meta.wikimedia.org/wiki/CIS-A2K/Events/India_Hackathon_2020 காணலாம்] ஆலோசனைகளும் அங்கே வழங்கலாம். -[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 07:49, 27 பெப்ரவரி 2020 (UTC)
== மகளிர் தினவிழா தொடர் தொகுப்பு==
வணக்கம் மகளிர் தினத்தை முன்னிட்டு தில்லி யுனெஸ்கோவில்யுனெசுக்கோவில் ஒரு தொடர்தொகுப்பு நடைபெறவுள்ளது.தொடர் தொகுப்புக்கான தலைப்புகள் [[https://ta.wikipedia.org/s/8eoh |இவ்விணைப்பில்]]தர்ப்பட்டுள்ளது. மார்ச்மார்ச்சு 3 ஆம் தேதி 11 மணிமுதல் 1 மணி வரை நிகழ்வு உள்ளது. அந்நிகழ்வில் தமிழ்விக்கியின் சார்பில் இணையம் மூலம் கட்டுரைகளைச் சமர்ப்பிக்லாம். குறுங்கட்டுரையாகக் கூட உருவாக்கலாம். அளவு எதுவுமில்லை. அனைவரும் பங்குபெற்று நிகழ்வில் தமிழ்விக்கிப்பீடியாவுக்கான சிறப்பு சேர்க்க வேணுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்.
 
மேலும் எத்தனை பேர் கலந்துகொள்வீர்கள் என அறியத்தந்தால் அதற்கான Dashboard இல் உங்கள் பெயரை இணைக்க உதவும். இக்கட்டுரைகளை முன்பே உருவாக்கி மணல் தொட்டியிலோ பயனர் வெளியிலோ வைத்துக்கொண்டு அன்றைய நிகழ்வு நேரத்தில் வெளியிடலாம். அதிகபட்சமாக 5 கட்டுரைகள் அல்லது அதற்கும் மேல் இருக்கலாம். நீங்கள் தொகுக்க விரும்பும் கட்டுரைக்கு நேரே உங்கள் பெயரைப் பதிவிடலாம். நிகழ்வு குறித்த மேல் விக்கியின் பக்கம் கீழே இணைப்பில்