போலுப்பள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 63:
[[வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம்|வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்கு]] உட்பட்ட இந்த ஊரானது கிருட்டிணகிரியில் 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 2011 ஆண்டைய இந்திய மக்கள் கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 626 வீடுகள் உள்ளன. மக்கள் தொகை 2639 ஆகும். இதில் 1318 பேர் ஆண்கள், 1321 பேர் பெண்கள் ஆவர். எழுத்தறிவு விகிதம் 59.7% என உள்ளது. இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.<ref>http://www.onefivenine.com/india/villages/Krishnagiri/Veppanapalli/Polupalli</ref>
 
இந்த கிராமத்தில் அரசால் [[வனவியல் விரிவாக்க மையம்]] ஒன்று நடத்தப்பட்டுவருகிறது.
==மேற்கோள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/போலுப்பள்ளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது