இரண்டாம் ராமேசஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎கட்டிடக் களங்கள்: clean up, replaced: {{Link FA|de}} → (4)
சி →‎top
வரிசை 1:
[[படிமம்:RamsesIIEgypt.jpg|thumb|right|210px| [[அபு ஸிம்பல்|அபு ஸிம்பலில்]] இருக்கும் நான்கு சிலைகளில் ஒன்று.]]
'''இரண்டாம் ராமேசஸ்''' - [[புது எகிப்து இராச்சியம்|புது எகிப்திய இராச்சியததை]] ஆண்ட [[எகிப்தின் பத்தொன்பதாம் வம்சம்|19வது வம்சத்தின்]] முன்றாவது [[எகிப்து‎|எகிப்தியபார்வோன்]] மன்னராவார்ஆவார். [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தை]] ஆட்சி செய்த அரசர்களிலேயே சிறந்த மற்றும் வலிமை வாய்ந்த அரசராக போற்றப்படுபவர் இரண்டாம் ராமேசஸஸ். இவர் பிறந்த ஆண்டு [[கிமு]] [[கிமு 1305|1305]]. இவர் தனது 14ம்14-ம் அகவையில் இளவரசராகவும், 20ம்20-ம் அகவையில் எகிப்து‎ அரியணையேறி கிமு 1279 முதல் கிமு 1213 முடிய மொத்தம் 66 ஆண்டுகள் இரண்டு மாதங்கள் மன்னராக அட்சிபுரிந்தார். தன் அட்சிகாலத்தில் மொத்தம் 14 [[செத் விழா|செத் விழாக்களை]] கொண்டடிய பெருமை இவருக்கு உண்டு, மற்ற எகிப்திய மன்னர்களோடு ஒப்பிடும் பொழுது இது ஒரு சாதனையாகும். இவரது சிறந்த ஆட்சிக் காத்தை [[ராமேசியம்]] காலம் என்பர்.
 
== கட்டிடக் களங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_ராமேசஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது