"கோவிட்-19 பெருந்தொற்று" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  8 மாதங்களுக்கு முன்
சி
இற்றை
சி (Kanags பக்கம் 2019–20 ஊகான் கொரோனாவைரசுத் தொற்று என்பதை 2019–20 கொரோனாவைரசுத் தொற்று என்பதற்கு நகர்த்தினார்)
சி (இற்றை)
| arrival_date =
| origin = [[ஊகான்]], [[ஊபேய்]], [[சீனா]]
| confirmed_cases = 105111,000+<ref name="WOMC">{{Cite web|url=https://www.worldometers.info/coronavirus/|title=Coronavirus Update (Live): 105,938 Cases and 3,567 Deaths from COVID-19 Wuhan China Virus Outbreak - Worldometer|website=www.worldometers.info}}</ref><ref name=JHMAP/><!--USE BROAD FIGURES, ROUNDED DOWN TO NEAREST 1000-->
| recovery_cases = 5862,000+<ref name="WOMC"/><ref name=JHMAP/><!--USE BROAD FIGURES, ROUNDED DOWN TO NEAREST 1000-->
| deaths = 3,500800+<ref name="WOMC"/><ref name=JHMAP/><!--USE BROAD FIGURES, ROUNDED DOWN TO NEAREST 100-->
| territories = 100+<ref name="WOMC"/><ref name=bno1 /><!--USE BROAD FIGURES, ROUNDED DOWN TO NEAREST 10-->
| suspected_cases =
| website =
}}
'''கோவிட்-19'''<ref>https://www.bbc.com/tamil/global-51470389</ref> (முன்பு '''2019-nCoV''') எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய வகை '''[[கொரோனாவைரசு]]''' (''Coronavirus'')<ref name="Fox2020">{{cite journal |last1=Fox |first1=Dan |title=What you need to know about the Wuhan coronavirus|journal=Nature |date=24 January 2020 |issn=0028-0836 |doi=10.1038/d41586-020-00209-y}}</ref> தொற்றுப்பரவல் அனைத்துலக பொதுச் சுகாதார அவசரநிலையாக அறிவிக்கப்பட்டுள்ள தொற்று ஆகும். 79 மார்ச் 2020 அன்றைய நிலவரப்படி, 104111,000 இற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர், இவற்றுள் 65,100800 பேர் ஆபத்தான நிலையில் இருக்கிறார்கள். இதுவரை 3,100800 பேர் உயிரிழந்துள்ளனர். 98100 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. சீனா, தென் கொரியா, இத்தாலி, ஈரானில் அதிக அளவில் பாதிப்பு காணப்படுகிறது. உலகளவில் 5862,000 பேர் நோய் பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ளனர்
 
[[சீனா]]வின் [[ஊபேய்|ஊபேய் மாகாணத்தின்]] தலைநகர் [[ஊகான்|ஊகானில்]] 2019 ஆம் ஆண்டின் இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு வசிக்கும் சிலருக்கு, காரணம் தெரியாத [[நுரையீரல் அழற்சி]] ஏற்பட்டது. பயன்பாட்டில் உள்ள [[தடுப்பு மருந்து]]கள், சிகிச்சைகள் யாவும் பயனளிக்கவில்லை.<ref name="NYT-20200129">{{cite news |department=Editorial |title=Is the World Ready for the Coronavirus? |url=https://www.nytimes.com/2020/01/29/opinion/coronavirus-outbreak.html |date=29 January 2020 |work=[[த நியூயார்க் டைம்ஸ்]] |accessdate=30 January 2020 |archive-url=https://web.archive.org/web/20200130005006/https://www.nytimes.com/2020/01/29/opinion/coronavirus-outbreak.html |archive-date=30 January 2020 |url-status=live }}</ref> இவ்வகை [[தீநுண்மி]] மக்களிடையே பரவியது, அத்துடன் அதன் பரவுதல் வீதம் (நோய்த்தொற்றின் வீதம்)<ref>{{cite web|url=https://www.cnbc.com/2020/01/24/chinas-hubei-province-confirms-15-more-deaths-due-to-coronavirus.html|title=China virus death toll rises to 41, more than 1,300 infected worldwide|date=24 January 2020|website=CNBC|access-date=26 January 2020|archive-url=https://web.archive.org/web/20200126003719/https://www.cnbc.com/2020/01/24/chinas-hubei-province-confirms-15-more-deaths-due-to-coronavirus.html|archive-date=26 January 2020|url-status=live}}</ref> 2020 சனவரி நடுப்பகுதியில் அதிகரிப்பதாகத் தோன்றியது.<ref>{{cite news|url=https://www.washingtonpost.com/world/asia_pacific/coronavirus-china-latest-updates/2020/01/26/4603266c-3fa8-11ea-afe2-090eb37b60b1_story.html|title=Fifth coronavirus case confirmed in U.S., 1,000 more cases expected in China|first1=Gerry|last1=Shih|first2=David J.|last2=Lynch|first3=Simon|last3=Denyer|website=[[தி வாசிங்டன் போஸ்ட்]]|access-date=27 January 2020|archive-url=https://web.archive.org/web/20200127132045/https://www.washingtonpost.com/world/asia_pacific/coronavirus-china-latest-updates/2020/01/26/4603266c-3fa8-11ea-afe2-090eb37b60b1_story.html|archive-date=27 January 2020|url-status=live}}</ref> ஐரோப்பா, வடஅமெரிக்கா மற்றும் ஆசிய-பசிபிக் பகுதிகளில் பல நாடுகள் இத்தொற்றுகளைப் பதிவு செய்தன.<ref>{{cite web |title=Confirmed 2019-nCoV Cases Globally {{!}} CDC |url=https://www.cdc.gov/coronavirus/2019-ncov/locations-confirmed-cases.html#map |website=www.cdc.gov |accessdate=31 January 2020 |language=en-us |date=30 January 2020}}</ref> இத்தொற்றின் அறிகுறிகள் தோன்றுவதற்கு 2 முதல் 14 நாட்கள் வரை ஆகலாம். மேலும் இந்த நோயின் அறிகுறியில்லாதவர்களும் நோய்ப்பரவலுக்குக் காரணமாக இருக்கலாம் என்பதற்கான தற்காலிகச் சான்றுகளும் அறிவிக்கப்பட்டன.<ref>{{cite web |title=Novel Coronavirus(2019-nCoV) |url=https://www.who.int/docs/default-source/coronaviruse/situation-reports/20200127-sitrep-7-2019--ncov.pdf |website=[[உலக சுகாதார அமைப்பு]] (WHO) }}</ref><ref name=Hessen27Jan2020>{{Cite web|url=https://www.elsevier.com/connect/coronavirus-information-center|title=Novel Coronavirus Information Center: Expert guidance and commentary|last=Hessen|first=Margaret Trexler|date=27 January 2020|website=Elsevier Connect|language=en|url-status=live|archive-url=|archive-date=|access-date=31 January 2020}}</ref><ref>{{cite journal |last1=Rothe |first1=Camilla |last2=Schunk |first2=Mirjam |last3=Sothmann |first3=Peter |last4=Bretzel |first4=Gisela |last5=Froeschl |first5=Guenter |last6=Wallrauch |first6=Claudia |last7=Zimmer |first7=Thorbjörn |last8=Thiel |first8=Verena |last9=Janke |first9=Christian |last10=Guggemos |first10=Wolfgang |last11=Seilmaier |first11=Michael |last12=Drosten |first12=Christian |last13=Vollmar |first13=Patrick |last14=Zwirglmaier |first14=Katrin |last15=Zange |first15=Sabine |last16=Wölfel |first16=Roman |last17=Hoelscher |first17=Michael |title=Transmission of 2019-nCoV Infection from an Asymptomatic Contact in Germany |journal=New England Journal of Medicine |date=30 January 2020 |doi=10.1056/NEJMc2001468}}</ref> இத்தீநுண்மிக்கான அறிகுறிகள் [[காய்ச்சல்]], [[இருமல்]], மூச்சுத் திணறல் போன்றவையும், மேலும் இறப்புகளும் ஏற்படலாம்.<ref name=Hessen27Jan2020/>
31,795

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2930243" இருந்து மீள்விக்கப்பட்டது