எகிப்தின் பத்தொன்பதாம் வம்சம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
சி →‎top
வரிசை 1:
{{Infobox country
|native_name = எகிப்தின் பத்தொன்பதாம் வம்சம் <br>[[புது எகிப்து இராச்சியம்]]<br> கிமு 1292 - கிமு 1189
|common_name = எகிப்தின் இருபதாம் வம்சம்
|era = [[வெண்கலக் காலம்]]
|government_type = [[முடியாட்சி]]
|nation =
|image_map = Hitt Egypt Perseus.png
|image_map_caption = கிமு 1274-இல் [[புது எகிப்து இராச்சியம்|புது எகிப்திய இராச்சியத்தின்]] 19-ஆம் வம்ச இராச்சியம் மற்றும் [[இட்டைட்டு பேரரசு|இட்டைட்டுப் பேரரசின்]] இராச்சியங்களைக் காட்டுகாட்டும் வரைபடம்
|image_flag =
|flag =
வரிசை 16:
|s1 = [[எகிப்தின் இருபதாம் வம்சம்]]
|flag_s1 =
|capital = [[தீபை]], பின்னர் [[மெம்பிசு, எகிப்து|மெம்பிசு]] மற்றும் பி[[பை-இராம்சேஸ்ராமேசஸ்]]
|common_languages = [[எகிப்திய மொழி]]
|religion = [[பண்டைய எகிப்திய சமயம்]]
வரிசை 23:
|title_leader = [[பார்வோன்]]}}
 
'''எகிப்தின் பத்தொன்பதாம் வம்சம்''' ('''Nineteenth Dynasty of Egypt''' ('''Dynasty XIX''') [[புது எகிப்து இராச்சியம்|புது எகிப்து இராச்சியத்தை]] கிமு 1292 முதல் கிமு 1189 முடிய 103 ஆண்டுகள் ஆண்ட இரண்டாவது வம்சம் ஆகும்.<ref>[https://www.britannica.com/topic/19th-Dynasty 19th Dynasty - ANCIENT EGYPTIAN HISTORY]</ref> பத்தென்பாவது வம்சத்தினரும், [[எகிப்தின் இருபதாம் வம்சம்|இருபதாம் வம்சத்தினர்]], எகிப்தின் புது இராச்சியத்தை ஆண்ட காலத்தை [[ராமேசியம்|இராமசேசியம் காலம்]] என்பர். இவ்வம்சத்தின் புகழ் பெற்ற மன்னர் [[பார்வோன்]] [[இரண்டாம் ராமேசஸ்]] ஆவார். இரண்டாம் ராமேசஸ் காலத்தின் [[அல்-உக்சுர் கோயில்]] கட்டும் பணியில் ஈடுபட்டார். மேலும் [[கீழ் எகிப்து|கீழ் எகிப்தின்]] [[நைல் நதி]] வடிநிலத்தில் [[பை-ராமேசஸ்]] எனும் புதிய தலைநகரைக் கட்டினார்.
 
[[பண்டைய அண்மை கிழக்கு|பண்டைய அண்மை கிழக்கின்]] [[இட்டைட்டு பேரரசு|இட்டைட்டு பேரரசின்]] படைகளிடமிருந்து, இவ்வம்சத்தினர் [[புது எகிப்து இராச்சியம்|புது எகிப்திய இராச்சியத்தை]] தற்காத்துக் கொண்டனர்
"https://ta.wikipedia.org/wiki/எகிப்தின்_பத்தொன்பதாம்_வம்சம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது