ஜெமினி கணேசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 6:
| imagesize =
| caption = ''[[மிஸ் மாலினி]]'' படத்தில் ஜெமினி கணேசன் (1947)
| birth_name = கணபதி சுப்பிரமணியன் சர்மா <ref name ="Gemini">ரத்தினம் ராமசாமி, ஜெமினி கணேசன் 100!, தினமணி 2019 திசம்பர் 01</ref>
| birth_name = கணேசன்
| birth_date = {{birth date|1920|11|16}}<ref>{{cite book |author=Times of India (Firm) |title=The Times of India Directory and Year Book Including Who's who |url=https://books.google.com/books?id=tBW2AAAAIAAJ |year=1982 |publisher=Bennett, Coleman.}}</ref>
| birth_place = [[புதுக்கோட்டை]] [[இந்தியா]]{{flagicon|IND}}
வரிசை 26:
 
== பிறப்பு ==
தமிழகத்தின் [[புதுக்கோட்டை|புதுக்கோட்டையில்]] 16 நவம்பர் 1920இல் ராமசாமி ஐயர், கங்கம்மாள் இணையருக்குப் பிறந்தவர் ஜெமினி கணேசன். இவரது மற்றோருபெயர்இயற்பெயர் கணபதிசுப்ரமணியன் சர்மா என்பதாகும். பின்னர் இது ராமசாமி கணேசன் என்று மாற்றப்பட்டது. ஜெமினி ஸ்டுடியோவில் பணியாற்றி புகழ்பெற்ற காரணத்தால் ஜெமினி கணேசன் என்ற பெயர் நிலைத்துவிட்டது.

== வளர்ப்பு ==
ரத்னகண்ணு ராமசாமி ஐயா் கணேசன் என்பதன் முழுபெயர் கொண்ட ஜெமினிகணேசன் அவர்கள், தனது 10ஆவது வயதில் தன் தந்தையை இழந்து தனது சித்தப்பா நாராயணன் அரவணைப்பில் வளர்ந்தார்.
 
==படிப்பு==
வரி 32 ⟶ 35:
 
== குடும்பம் ==
ஜெமினி கணேசன், தன் வீட்டினர் செய்த ஏற்பாட்டின்படி பாப்ஜி என்ற அலமேலு என்பவரை மணந்தார். இவர்களுக்கு ரேவதி, கமலா, நாராயணி, ஜெயலட்சுமி நான்கு பெண்மக்கள் பிறந்தனர்.

பின்னர் தன்னோடு திரைப்படங்களில் நடித்த [[புஷ்பவல்லி]] என்பவரோடு வாழ்ந்தார். இவர்களுக்கு [[ரேகா (நடிகை)|பானுரோகா]] (1954 அக்டோபர் 10]], ராதா என்னும் இரண்டு பெண்மக்கள் பிறந்தனர். <ref name ="jeeva">[http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=6213 பா. ஜீவசுந்தரி, செல்லுலாய்ட் பெண்கள்:ஜெமினி சாம்ராஜ்யத்தின் மகாராணி புஷ்பவல்லி</ref>

அதன் பின்னர் [[மனம்போல் மாங்கல்யம்]] என்ற படத்தில் தன்னுடன் நடித்த [[சாவித்திரி (நடிகை)| சாவித்திரி]] என்ற நடிகையோடு வாழ்ந்தார். இவர்களுக்கு விஜயசாமுண்டீஸ்வரி (1958) என்ற மகளும் சதீஷ்கிருஷ்ணா (1965) என்ற மகனும் பிறந்தனர். <ref name = "gemini"/>
 
== கல்லூரி ஆசிரியர் ==
வரி 39 ⟶ 46:
== திரையுலகில் ==
=== தொடக்க காலப்பணி ===
பின்னர், ஜெமினி ஸ்டூடியோவில் புதுமுகங்களைத் தேர்வுசெய்பவராகப்தேர்வுசெய்யும் கேஸ்டிங் டைரக்டராகப் பணியாற்றினார். <ref name = "gemini"/>
 
=== நடிகர் ===
வரி 91 ⟶ 98:
 
== நடித்த திரைப்படங்களின் பட்டியல் ==
 
ஜெமினி கணேசன் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
 
=== தமிழ்த் திரைப்படங்கள் ===
தமிழில் மட்டுமே 97 படங்களில் நடித்துள்ளார். இவரின் முதல் படம் "மிஸ் மாலினி' (1947). 1950களில் தொடங்கி 60-வரை அதிகபட்சமாக 41 திரைப்படங்களிலும், 60-களில் 30 படங்களிலும் நடித்துள்ளார். அவர் கடைசியாக தமிழில் நடித்த படம் "அவ்வை சண்முகி'(1996).
 
விரிவான தரவுகளுக்கு - {{main| ஜெமினி கணேசன் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்}}
 
"https://ta.wikipedia.org/wiki/ஜெமினி_கணேசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது