இரண்டாம் இராஜேந்திர சோழன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{சோழர் வரலாறு}}
{{Infobox Chola | name=இரண்டாம் இராசேந்திர சோழன்
| tamil = இரண்டாம் இராசேந்திர சோழன்
| map = [[Image:Rajadhiraja_territories.png‎|200px]]
| caption = ''இராஜாதிராஜ சோழன் காலத்தில் சோழநாடு கி.பி. 1030''
| title = இராஜகேசரி வர்மன்
| reign= கி.பி. 1054 - கி.பி. 1064
| capital = [[கங்கைகொண்ட சோழபுரம்]]
| queen=
| children= பெயர்கள் அறியமுடியவில்லை
| predecessor= [[இராசாதிராச சோழன்]]
| heir= [[வீர இராசேந்திரன்]]
| father= [[இராஜேந்திர சோழன்]]
| year of birth= கங்கை கொண்ட சோழபுரம்
| year of death= தெரியவில்லை}}
 
 
'''இரண்டாம் இராஜேந்திர சோழன்''' முதலாம் இராஜேந்திர சோழனின் இரண்டாவது மகனும், முதலாம் [[இராஜராஜ சோழன்|இராஜராஜ சோழனின்]] பேரனும் ஆவான். சோழ மன்னனாயிருந்த இவனது அண்ணன் [[மேலைச் சாளுக்கியர்|சாளுக்கிய]]மன்னனான [[முதலாம் சோமேசுவரன்|முதலாம் சோமேசுவரனுடனான]] போரொன்றில் கொல்லப்பட, போரைத் தொடர்ந்து நடத்திச் சோழர்களின் தோல்வியைத் தவிர்த்தவன் இவன். கி.பி 1054 இல் போர்க் களத்திலேயே சோழ நாட்டின் அரசனாக முடி சூட்டிக்கொண்ட இவன் 1064 ஆம் ஆண்டுவரை ஆட்சி நடத்தினான்.
 
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_இராஜேந்திர_சோழன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது