விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
வரிசை 513:
 
ஊரடங்குநிலையில் பலர் ஓய்வுநேரத்தைச் சரியாகக் கழிக்க முடியாமல் இருக்கலாம், மேலும் பெரும்பாலும் இணையத்தில் நேரம் செலவழிக்கும் நிலையும் இருப்பதால், கணித்தமிழ்ப் பரப்புரைக்கு இது ஏற்ற களமாக இருக்கலாம். நாமே முழுத்திட்டமிட்டு போட்டிகளை நடத்துவது நடைமுறையில் சாத்தியமில்லை என நினைக்கிறேன். ஆனால் இந்த வாய்ப்பையும் விடாமல் பயன்படுத்த விரும்புகிறேன். அதனால் அந்த முயற்சியில் தமிழ் விக்கிப்பீடியாவுடன் சேர்ந்து ஏதேனும் அமைப்புகள் ஏதேனும் திட்டங்களைச் செயல்படுத்த முடியுமா எனப் பார்க்கிறேன். உதாரணம், துப்புரவு செய்யப்படாமல் உள்ள கட்டுரைகளை நோக்கமாக வைத்து பிழை திருத்தும் போட்டி போல நமக்கு அதிகப் பளு இல்லாத வகையில் யோசிக்கிறேன். யாருக்கேனும் ஆலோசனைகள் இருந்தாலும் தெரிவிக்கலாம். -[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 12:22, 25 மார்ச் 2020 (UTC)
 
:{{விருப்பம்}} --
# கூகிள் மொழி பெயர்ப்பு கட்டுரைகளை முற்றிலுமாக அழித்துவிட்டு அதனை மேம்படுத்துதல்.
# ஆசிரியர்கள் உருவாக்கிய கட்டுரைகளை துப்புரவு செய்தல்.
# புதிய பயனர்கள் பெரும்பாலும் செல்பேசி வழியில் பயன்படுத்துவதால் அதற்கான video களை உருவாக்குதல்.
# wmf tool களை எவ்வாறு பயன்படுத்துவது என்று அனுபவம் உள்ள பயனர்கள் வழிகாட்டினால் வரும் காலத்தில் அதனைப் பயன்படுத்த உதவியாக இருக்கும். --[[User:ஞா. ஸ்ரீதர்|<font face="Casteller" size="4" style="color:#000000;color:purple">ஸ்ரீ</font>]] [[User talk:ஞா. ஸ்ரீதர்|<sup><font face="Lucida Handwriting" color="green">(✉)</font></sup>]] 06:54, 29 மார்ச் 2020 (UTC)