தமயந்தி போஷ்ரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''தமயந்தி போஷ்ரா''' (''Damayanti Beshra'') என்பவர் [[ஒடிசா]] மாநிலத்தில் பேசப்படும் [[சந்தாளி மொழி]] எழுத்தாளர் மற்றும் கவிஞர் ஆவார். இவருக்கு சாகித்ய அகாதமி வழங்கப்பட்டது. <ref>{{Cite web|url=http://sahitya-akademi.gov.in/library/meettheauthor/damayanti_beshra.pdf|title=Sahitya Akademi Meet The Author Damayanti Beshra|date=1 September 2013|publisher=[[Sahitya Akademi]]|access-date=26 January 2020}}</ref> சாந்தாலி மொழியின் முதல் பெண்களுக்கான பத்திரிகையான 'கரம் தார்' என்ற இதழைக் கொண்டுந்தார். 2020 ஆம் ஆண்டில் இவருக்கு [[பத்மசிறீ|பத்மஸ்ரீ விருது]] வழங்கப்பட்டது. <ref>{{Cite web|url=https://www.newindianexpress.com/states/odisha/2020/jan/26/odishas-padma-prides-2094679.html|title=Odisha’s padma prides|date=26 January 2020|publisher=The New Indian Express|access-date=26 January 2020}}</ref> <ref>{{Cite web|url=https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/former-ministers-arun-jaitley-sushma-swaraj-and-george-fernandes-given-padma-vibhushan/articleshow/73617205.cms|title=Arun Jaitley, Sushma Swaraj, George Fernandes given Padma Vibhushan posthumously. Here's full list of Padma award recipients|date=26 January 2020|publisher=[[The Economic Times]]|access-date=26 January 2020}}</ref>
 
[[ஒடிசா]]வைச் சேர்ந்தவரான தமயந்தி போஷ்ரா மாநிலத்தில் சிறுபான்மை மக்களால் பேசப்படும் [[சந்தாளி மொழி]]யைத் தாய் மோழியாகக் கொண்டவர். பின்தங்கிய பிரிவில் இருந்து வந்த இவர் முனைவர் பட்டப்படிப்புவரை படித்தவர். அச்சில் ஏறாத தனது தாய் மொழியில் தனது முதல் கவிதைத் தொகுப்பான ''ஜிவி இகமா''வை 1994 இல் வெளியிட்டார். 2010 ஆண்டு இவர் எழுதிய ''சே சிகாடு'' என்ற கவிதைத் தொகுப்புக்காக [[சாகித்திய அகாதமி விருது]] வழங்கப்பட்டது. உலகுக்கு பெரும்பாலும் அறியப்படாத மொழியாக இருந்த தனது தாய்மொழியான [[சந்தாளி மொழி]]யில் இதுவரை 11 நூல்களை அச்சில் ஏற்றி பெருமை சேர்த்ததற்காக இவருக்கு 2020 ஆம் ஆண்டில் [[பத்மசிறீ|பத்மஸ்ரீ விருது]] வழங்கப்பட்டது.<ref>[https://www.hindutamil.in/news/supplements/537697-padma-awards.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search பதம விருதுகள் : சாதனை படைத்த சாமானியர்கள், எல். ரேணுகாதேவி, இந்து தமிழ் 2020பெப்ரவரி 2]</ref>
== குறிப்புகள் ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/தமயந்தி_போஷ்ரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது