விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
வரிசை 519:
# புதிய பயனர்கள் பெரும்பாலும் செல்பேசி வழியில் பயன்படுத்துவதால் அதற்கான video களை உருவாக்குதல்.
# wmf tool களை எவ்வாறு பயன்படுத்துவது என்று அனுபவம் உள்ள பயனர்கள் வழிகாட்டினால் வரும் காலத்தில் அதனைப் பயன்படுத்த உதவியாக இருக்கும். --[[User:ஞா. ஸ்ரீதர்|<font face="Casteller" size="4" style="color:#000000;color:purple">ஸ்ரீ</font>]] [[User talk:ஞா. ஸ்ரீதர்|<sup><font face="Lucida Handwriting" color="green">(✉)</font></sup>]] 06:54, 29 மார்ச் 2020 (UTC)
 
புதியவர்களுக்கு ஏற்ப எளிமையாகவும், விக்கிக்குப் பயனுள்ளதாகவும் ஒரு போட்டியினைத் தமிழ் அநிதம் என்ற அமைப்பிடம் பரிந்துரைத்தேன் அவர்களும் ஆர்வமுடன் நடத்த விரும்புவதால் இந்தப் பிழை திருத்தும் போட்டியை அறிவிக்கலாம் என விரும்புகிறேன். ஒருங்கிணைப்புப் பளு இல்லாத போட்டி. ஆர்வமுள்ளவர்களும் ஒருங்கிணைப்பில் சேரலாம். புதியவர்கள் மற்றும் மாணவர்களே இலக்காக வைத்துள்ளோம். மற்றவர்களின் கருத்தையும் ஆலோசனையையும் அறியத் தரலாம். -[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 10:16, 31 மார்ச் 2020 (UTC)