பிரீதி (யோகம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி BalajijagadeshBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
இந்திய சோதிடத்தில் '''பிரீதி''' என்பது, [[பஞ்சாங்கம்|பஞ்சாங்க]] உறுப்புக்களுள் ஒன்றான "[[யோகம் (பஞ்சாங்கம்)|யோகம்]]" என்பதனுள் அடங்கும் 27 யோகங்களுள் முதலாவது ஆகும். இராசிச் சக்கரத்தின் தொடக்கப் பள்ளியில்புள்ளியில் இருந்து 13° 20' தொடக்கம் 26° 40' பிரீதி யோகத்துக்கு உரியது. சூரியன், சந்திரன் ஆகிய கோள்களின் இருப்பிடங்களின் கூட்டுத்தொகை இந்தக் கோணத்தினூடாக அதிகரிப்பதற்கு எடுக்கும் நேரத்துக்குரிய யோகம் "பிரீதி" ஆகும். இந்த நேரத்தில் பிறக்கும் ஒருவர் பிரீதி யோகத்தைத் தனது பிறந்த யோகமாகக் கொண்டிருப்பார்.
 
சமசுக்கிருத மொழியில் ''பிரீத்தி'' என்பது ''அன்பு'', ''மகிழ்ச்சி'' என்னும் பொருள் கொண்டது. சோதிட நூல்கள் மங்கலமானவை எனக் குறிப்பிடும் யோகங்களுள் இதுவும் ஒன்று. இதன் ஆட்சிக் கோள் புதன். இதற்குரிய தேவதை [[திருமால்]].<ref>[http://vedictime.com/en/library/panchanga/nityayoga/priti Vedic Time -"love", "enjoyment" Priti]</ref>
"https://ta.wikipedia.org/wiki/பிரீதி_(யோகம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது