கரிகால் சோழன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2790981 Gowtham Sampath உடையது. (மின்)
வரிசை 16:
 
{{சோழர் வரலாறு}}
'''கரிகால் சோழன்''' சங்க காலத்தைச் சேர்ந்த ஒரு [[சோழர்|சோழ]] மன்னன் ஆவார். இவர் தந்தையின் பெயர் ''இளஞ்செட்சென்னி''. இவர்கரிகால் இயற்பெயர்சோழனுக்கு ''திருமாவளவன்'திருமால்வளவன்'''., கரிகால் சோழனுக்குமற்றும் ''பெருவளத்தான்'' என்னும் பட்டப்பெயர்களும் உண்டு. தனக்கு ஒப்பாரும் இல்லை, தனக்கு மிக்காரும் இல்லை எனப் புகழ் பெற்றவன்.
 
சோழர்களில் மிக முக்கியமானதொரு மன்னன் ஆவான்.சோழகுலத்தை ஒரு குறுநில அரசிலிருந்து காஞ்சி முதல் காவிரி வரை பரவ வழிவகுத்தான். பிற்காலசோழகுலத்தை, தன் முன்னோர்கள் ஆண்ட ஆட்சிப் பகுதியிலிருந்து விரிவு படுத்தினான்.
 
கரிகாலன், அழகான போருக்குரிய தேர்களைப் பெற்றிருந்த இளஞ்சேட்சென்னியின் மகன் ஆவான். கரி+காலன்கரிகாலன் என்றால்என்பதற்குக் யானைகருகிய கட்டுகாலை எமனாவான்உடையவன் என்பது பொருள். இளம் வயதில் இவருக்கு ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக இப்பெயர் இவருக்கு வழங்கலாயிற்று.
 
==கரிகாலன் பற்றிய குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/கரிகால்_சோழன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது