பண்டைய எகிப்தின் சமயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 7:
[[File:Opening of the mouth ceremony.jpg|thumb|right|250px|[[பிரமிடு]]களில் [[மம்மி]]யை அடக்கம் செய்வதற்கு முந்தையச் சடங்குகள்]]
 
[[File:Mut.svg|thumb|[[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தின்]] [[மூத் (எகிப்தியக் கடவுள்)|மூத் பெண் தெய்வத்தின்]] கையில் சிலுவை போன்ற [[ஆங்க்]] சின்னம்]]
'''பண்டைய எகிப்திய சமயம்''' ('''Ancient Egyptian religion''') [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்திய]] சமூகம் பல கடவுள் வணக்க முறை நம்பிக்கைகளும், சடங்குகளும் கொண்டது. எகிப்திய சமயத்தில் இறப்பிறகு பிந்தைய வாழ்க்கை உண்டு என நம்பிக்கை வலுவாக இருந்தது. எனவே இறந்த [[பார்வோன்]]கள் மற்றும் அரச குடும்பத்தினரின் உடல்கள் [[மம்மி]]யாக்கப்பட்டு பதப்படுத்தி வைத்தனர். அனைத்து எகிப்தியர்களும் சூரியக் கடவுளான [[இரா]] எனும் கடவுளை வழிபட்டனர்.
 
"https://ta.wikipedia.org/wiki/பண்டைய_எகிப்தின்_சமயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது