எரி கற்குழம்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
|title=ScienceDirect - Journal of Volcanology and Geothermal Research : Transient phenomena in vesicular lava flows based on laboratory experiments with analogue materials|publisher=www.sciencedirect.com|accessdate=2008-06-19|last=H. Pinkerton|first=N. Bagdassarov }}</ref><ref>{{cite web|url=http://cat.inist.fr/?aModele=afficheN&cpsidt=5970696|title=Rheological properties of basaltic lavas at sub-liquidus temperatures: laboratory and field measurements on lavas from Mount Etna|publisher=cat.inist.fr|accessdate=2008-06-19}}</ref>
 
சில இடங்களில் எரிமலை வெடித்து சிதறாமலேயே லாவா குழம்பு எரிமலை முகத்துவாரத்தில் இருந்து வெளிவருவதும் உண்டு. பூவியின் மேற்பரப்பில் காணப்படும் பாறைகளில், 95 விழுக்காடு காணப்படும் [[தீப்பாறைகள்]], எரிமலை குழம்பு உறைந்து பாறையாவதினால் உருவானவையாகும். எரிமலைகளில் இருந் து வெளிவரும் லாவா குழம்பு குளிர்ந்து இறுகி தீப்பாறைகளாக உருவெடுக்கிறது. லாவா என்ற பதம் இத்தாலிய மொழியில் இருந்து வந்ததாக அறியப்படுகிறது. <ref>[http://www.m-w.com/dictionary/lava Merriam-Webster OnLine dictionary]</ref><ref>[http://dictionary.reference.com/browse/lava Dictionary.com]</ref> <ref>[http://www.lindahall.org/events_exhib/exhibit/exhibits/vulcan/9.shtml Vesuvius Erupts, 1738<!-- Bot generated title -->]</ref> [[Image:Pahoeoe fountain original.jpg|thumb|right|250px|10 m high fountain of lava, Hawaii, United States]]
 
== லாவா குழம்பின் உட்கூறுகள் ==
[[Image:Pāhoehoe Lava flow.JPG| 2007ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் [[ஹவாய்]] தீவுகளில் எரிமலை வெடித்தபோது ஓடிய லாவா குழம்பு |thumb|300px]]
லாவா குழம்பின் உட்கூறுகள் எரிமலைகளுக்கிடையே வேறுபடுகிறது. லாவா குழம்பின் பண்புகள், அதன் உட்கூறுகளை கொண்டே நிர்ணயம் செய்யப்படுகின்றன. லாவா குழம்பின் வேதியியல் பண்புகளின்படி, மூன்று வகைகளாக பிரிக்கப்படுகிறது. அவையாவன:
# மிகுந்த பாகுத்தன்மை கொண்ட [[பெல்சீக்]] வகை (felsic)
# இடைபட்ட பாகுத்தன்மை கொண்ட வகை
#குறைந்த பாகுத்தன்மை கொண்ட [[மாபிக் ]] வகை (mafic)
[[பெல்சீக்]] வகை லாவாவில், [[சிலிக்கா]], [[அலுமினியம்]] [[பொட்டாசியம்]], [[சோடியம்]], [[கால்சியம்]], [[குவாட்சு]] ஆகிய வேதியல் பொருள்கள் பெருமளவில் காணப்படுகின்றன. மிகுந்த பாகுத்தன்மை கொண்டமையால், இவ்வகை லாவா மிகக்குறைவான வேகத்தில் பாயும் தன்மையை பெற்றுள்ளது. மேலும், [[பெல்சீக்]] வகை லாவா, மற்ற லாவா வகைகளை விட குறைந்த வெப்ப நிலையான 650 முதல் 750 °C வரையிலான வெப்ப நிலையிலே அளவிடப்பட்டுள்ளது. இருப்பினும், இவ்வகை லாவா பல கிலோமீட்டர் பாயும் ஆற்றல் கொண்டவை.
 
 
"https://ta.wikipedia.org/wiki/எரி_கற்குழம்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது