பேச்சு:எம்.டி.வி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கருத்து
கருத்து
அடையாளம்: 2017 source edit
வரிசை 6:
 
:வன் என்பதும் ஆங்கிலச் சொல் தானே? வணிகப் பெயர்கள் தமிழ் மொழியில் இல்லாதபோது அதன் தாய் மொழியில் / ஆங்கில மொழியில் பயன்படுத்துவது வழமை. --[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 01:57, 18 ஏப்ரல் 2020 (UTC)
 
::நிறுவனப் பெயர்களை தலைப்பாக வைப்பதில் எனக்கு சில சந்தேகங்கள் உள்ளது. [[பகுப்பு:இலங்கைத் தொலைக்காட்சி நிறுவனங்கள்]] இங்கு உள்ள கட்டுரைகளில் அலைவரிசை அல்லது தொலைக்காட்சி என்று தான் உள்ளது. எனது சந்தேகம் நிறுவனப் பெயர்களை முழுவதும் மாற்றுவதா அல்லது பகுதி மாற்றுவதா? உதாரணத்திற்கு [[சம்சுங் இலக்ட்ரோனிக்ஸ்]] என்பதனை '''சாம்சங் மின்னணுவியல் அல்லது சாம்சங் எலக்ட்ரானிக்ஸ்''' எனப் பெயரிடலாமா?. [[User:ஞா. ஸ்ரீதர்|<font face="Casteller" size="4" style="color:#000000;color:purple">ஸ்ரீ</font>]] [[User talk:ஞா. ஸ்ரீதர்|<sup><font face="Lucida Handwriting" color="green">(✉)</font></sup>]] 02:22, 18 ஏப்ரல் 2020 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:எம்.டி.வி" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "எம்.டி.வி" page.