பட்டணவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
delete
வரிசை 12:
| related = [[தமிழர்]], [[கரையார்]], கரவா
}}
'''பட்டணவர்''' (''Pattanavar'') அல்லது '''பட்டினவர்(meenava settiyar)''' எனப்படுவோர் [[இந்தியா|இந்திய]] மாநிலங்களான, [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] வாழுகின்ற ஒரு [[மீனவர்|மீனவ]] சமூகத்தினர் ஆவர். இவர்கள் [[சென்னை]], [[காஞ்சிபுரம்]], [[கடலூர்]], [[விழுப்புரம்]], [[தஞ்சாவூர்]] மற்றும் [[நாகப்பட்டினம்]] போன்ற [[சோழ மண்டலக் கடற்கரை]] பகுதியில், ஆதிக்கம் செலுத்தும் சமூகமாக, பாரம்பரியமாக [[மீன்பிடித்தல்]], [[கப்பல் போக்குவரத்து]], [[கடற்படை]] மற்றும் [[வணிகம்|வணிகத்தில்]] ஈடுபடுகின்றனர்.<ref>{{Cite book|url=https://books.google.com/books?id=AiyBAAAAMAAJ|title=Knowledge of the Sea: Some Maritime Communities in India|last=Sudarsen|first=V.|last2=Selvaraj|first2=B.|last3=Raj|first3=A. Xavier|date=1995|publisher=PPST Foundation|isbn=|location=|pages=4|language=en}}</ref><ref>{{Cite book|url=https://books.google.com/books?id=cgluAAAAMAAJ|title=The State and Society in Medieval India|last=Grewal|first=J. S.|last2=Culture|first2=Project of History of Indian Science, Philosophy, and|date=2005|publisher=Oxford University Press|isbn=9780195667202|location=|pages=206|language=en}}</ref><ref name=":1" />
 
== சொற்பிறப்பு ==
வரிசை 20:
 
== வரலாறு ==
பாரம்பரியமாக சங்கம் நிலப்பரப்பில் வசிக்கும் சமூகங்களில் பட்டணவர் சமூகமும் ஒன்றாகும்.<ref>{{Cite book|url=https://books.google.com/books?id=gfW1AAAAIAAJ|title=Caṅkaṟukkum enkaḷ kulam|last=Pālaṉ|first=Je|date=1982|publisher=Neytal Patippakam|isbn=|location=|pages=8|language=ta}}</ref> பண்டைய காலங்களிலிருந்தே இவர்கள், [[சோழ மண்டலக் கடற்கரை]] பகுதியில் வசித்து வருகின்றனர்.<ref>{{Cite web|url=https://www.researchgate.net/publication/321432808|title=(PDF) Qualities of self-governance and wellbeing in the fishing communities of northern Tamil Nadu, India - the role of Pattinavar ur panchayats|last=Bavinck|first=Maarten|last2=Vivekanandan|first2=Vriddagiri|website=ResearchGate|series=Maritime Studies|language=en|access-date=2019-02-05}}</ref> பட்டணவர் தமிழ் மன்னர்களின் கீழ் கடற்படையில், கூலிப்படையினராக பணியாற்றினர்கடற்படையில்பணியாற்றினர். ஹெர்மன் குல்கே போன்ற சில வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, [[சோழர் கடற்படை]]யில் பட்டணவர் சமூகம் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்திருக்கலாம் என்று கருதுகின்றனர்.<ref>{{cite book|title=Nagapattinam to Suvarnadwipa: Reflections on the Chola Naval Expeditions to Southeast Asia|author=Hermann Kulke, K Kesavapany, Vijay Sakhuja|first=|publisher=Institute of Southeast Asian Studies, 2009|year=|isbn=|location=|pages=92-93}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பட்டணவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது