"கும்பகோணம் சந்திரப்பிரப பகவான் ஜினாலயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

28 மே 2018இல் கோயிலுக்குச் சென்றபோது என்னால் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணைக்கப்படுகிறது.
(28 மே 2018இல் கோயிலுக்குச் சென்றபோது என்னால் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணைக்கப்படுகிறது.)
 
[[File:Kumbakonam jinalayam entranceKumbakonamChandraprabhajaintemple.JPGjpg|thumb|ஜினாலயம் நுழைவாயில்]]
[[File:Kumbakonam jinalayam entrance.JPG|thumb|புதுப்பிக்கப்படும் முன்நுழைவாயில்]]
'''சந்திரப்பிரப பகவான் ஜினாலயம்''', [[தஞ்சாவூர் மாவட்டம்]] [[கும்பகோணம்|கும்பகோணத்தில்]] உள்ள சமணர் கோயிலாகும். சோழ நாட்டில் [[கரந்தை ஆதீஸ்வரசுவாமி ஜினாலயம்|கரந்தட்டாங்குடி]], [[மன்னார்குடி மல்லிநாதசுவாமி ஜினாலயம்|மன்னார்குடி]], [[தீபங்குடி தீபநாயகசுவாமி ஜினாலயம்|தீபங்குடி]] ஆகிய இடங்களில் சமணர் கோயில்கள் உள்ளன.<ref>http://www.tamilvu.org/slet/lB100/lB100pd1.jsp?book_id=216&pno=12</ref> <ref>மயிலை சீனி வேங்கடசாமி, சமணமும் தமிழும்,திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம் லிட், சென்னை, மூன்றாம் பதிப்பு 2000 </ref> இங்கு [[கும்பகோணம் சுவேதாம்பரர் சமணக்கோயில்|சுவேதாம்பரர் சமணக்கோயில்]] என்ற மற்றொரு சமணக்கோயிலும் உள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2954759" இருந்து மீள்விக்கப்பட்டது