இந்திய விண்வெளி தொழில்நுட்ப கழகம், திருவனந்தபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Crvins (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''இந்திய விண்வெளித் தொழில்நுட்ப கல்லூரி''' (''Indian Institute of Space Science and Technology'') [[இந்திய விண்வெளித் துறை]]யின் கட்டுப்பாட்டில் இயங்கும் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாகும். இது உலகில் முதன்முறையாக விண்வெளித்துறை சார்ந்த [[கல்வி]]க்கென்று உருவாக்கப்பட்டுள்ள [[கல்லூரி]]யாகும். இந்த கல்லூரி தொடங்க 26 ஏப்ரல், 2007 ம் ஆண்டு [[இந்திய அமைச்சரவை|மத்திய அமைச்சரவை]] ஒப்புதல் அளித்தது. முன்னாள் விண்வெளித் துறை தலைவர் [[ஜி. மாதவன்|மாதவன் நாயர்]] இதனை 14 செப்டம்பர், 2007 அன்று தொடங்கி வைத்தார். தொடங்கி ஓராண்டுக்குள் இது நிகர் நிலைக்கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இக்கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு இந்திய விண்வெளித்துறையில் பணிபுரிய வாய்ப்பு வழங்கப்படும். இக்கல்லூரியின் துணைவேந்தராக [[அப்துல் கலாம்]] உள்ளார்.
 
==துறைகள்==