இந்திய நாடாளுமன்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Fixed typo from நாளுமன்றத்திற்கு to நாடாளுமன்றத்திற்கு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2826651 Dereck Camacho உடையது. (மின்)
வரிசை 26:
|election4 = 2 ஜூன் 2014
|leader5_type = மக்களவைத் தலைவர்
|leader5 = [[ஓம்சுமித்ரா பிர்லாமகாஜன்]]<ref>{{Cite news|url=http://timesofindia.indiatimes.com/India/Sumitra-Mahajan-elected-Lok-Sabha-Speaker/articleshow/36136781.cms|title=ohmSumitra birlaMahajan elected speaker|publisher=Times of India|access-date=25 February 2016|deadurl=no|archiveurl=https://web.archive.org/web/20160826174153/http://timesofindia.indiatimes.com/India/Sumitra-Mahajan-elected-Lok-Sabha-Speaker/articleshow/36136781.cms|archivedate=26 August 2016|df=dmy-all}}</ref>
|party5 = [[பாரதிய ஜனதா கட்சி|பாஜக]]
|election5 = [[இந்தியப் பொதுத் தேர்தல், 2014|6 ஜூன் 2014]]
வரிசை 61:
'''இந்திய நாடாளுமன்றம்''' என்பது இந்தியக் குடியரசு நாட்டில் சட்டம் இயற்றும் அதிகாரம் கொண்ட மன்றமாகும். இது [[மாநிலங்களவை]] ([[:en:Rajya Sabha|Rajya Sabha]]) மற்றும் [[மக்களவை]] ([[:en:Lok Sabha|Lok Sabha]]) என்று இரு பகுதிகளைக் கொண்டுள்ளது. இவை இரண்டும் [[இந்திய அரசியலமைப்பு|இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்]] கீழ் உருவாக்கப்பட்டவை ஆகும்.
 
அமைச்சரவை நாடாளுமன்றத்திற்குநாளுமன்றத்திற்கு, அதிலும் குறிப்பாக மக்களவைக்கு, கடமையுற்றது.
 
மாநிலங்களவையின் 238 உறுப்பினர்கள் மாநில சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மேலும் 12 உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றார்கள். இவர்கள் ஆறு வருடங்களுக்கு பணிபுரிவார்கள். மூன்றில் ஒரு பகுதி மாநிலங்களவை உறுப்பினர்கள் இரு வருடங்களுக்கு ஒரு முறை தேர்தலுக்கு செல்ல வேண்டியிருக்கும். மக்களவை, மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் 543 உறுப்பினர்களையும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் இரண்டு உறுப்பினர்களையும் கொண்டிருக்கின்றது. மக்களவைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை [[தேர்தல்]] நடைபெறும்.
 
[[செயலாட்சியர்|செயல் அதிகாரம்]] [[இந்தியப் பிரதமர்|பிரதமரிடமும்]] அவரின் தலைமையின் கீழ் இயங்கும் [[இந்தியக் குடியரசின் அமைச்சரவை|அமைச்சரவையிடமும்]] இருக்கின்றது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ள கட்சி அல்லது கூட்டணியின் தலைவரை குடியரசுத் தலைவர் பிரதமராக நியமிப்பார். பிரதமரின் ஆலோசனைக்கேற்ப பிற அமைச்சர்களை குடியரசுத் தலைவர் அங்கீகரிப்பார்.
 
எந்த ஒரு சட்டமும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றிய பின்னர் குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.
 
குறிப்பு:அவசர சட்டங்கள் நாாாநாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதில்லை.
 
==நாடாளுமன்ற விதிகளும் நடைமுறையும்==
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_நாடாளுமன்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது