தஞ்சைப் பெருவுடையார் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2958153 2401:4900:173C:BBAC:2:2:F230:A43F உடையது. (மின்)
சி 2409:4072:786:F089:0:0:2009:AD (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2956899 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 37:
| பாடியவர்கள் = [[கருவூரார்]]
<!-- கட்டிடக்கலையும் பண்பாடும் -->
| கட்டடக்கலை = [[தமிழர்திராவிடக் கட்டிடக்கலை]]
| கோயில்கள் =
| மலைகள் =
வரிசை 109:
[[முதலாம் ராஜராஜ சோழன்|முதலாம் ராஜராஜ சோழன்]] என்றழைக்கப்பட்ட சோழ அரசன் சோழர்களின் சிறப்பின் சின்னமாக விளங்கும் தஞ்சைப் பெருவுடையார் கோயிலைக் கட்டுவித்தார்.<ref name="Encyclopaedia of Political Parties">Encyclopaedia of Political Parties By Ralhan, O. P.</ref> இக்கோயிலின் கட்டுமான வேலைகள் முதலாம் இராஜராஜ சோழனின் 19 ஆவது ஆட்சியாண்டில் துவக்கப்பட்டு (கி.பி. 1003-1004), அவனது 25 ஆவது ஆட்சியாண்டில் முடிவுற்றது (கிபி 1009-1010).<ref name=unesco/><ref>{{cite web|url=http://www.kamat.com/kalranga/deccan/cholas.htm|title=The Chola Dynasty 300 B.C. to 1250 A.D.|publisher=kamat.com|accessdate=22 January 2008}}</ref> கோயிலின் வரைதிட்டத்தில், [[காட்டீசியன் ஆள்கூற்று முறைமை|ஆள்கூற்று முறைமை]], [[சமச்சீர்மை]] [[வடிவவியல்]] விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன.<ref name=thapar>Thapar 2004, pp.43, 52–53</ref> இதைத் தொடர்ந்து அடுத்த இரு நூற்றாண்டுகள் வரை கட்டப்பட்டக் கோயில்கள், சோழர்காலத்தில் செல்வத்திலும், கலையிலும் சிறப்புற்று விளங்கியதற்குச் சான்றாகவுள்ளன. சோழர்காலக் கட்டிடக்கலையின் புதுவித அமைப்பாக சதுரப் [[போதிகை]]கள் கொண்ட பன்முகத் [[தூண்]]கள் காணப்படுகின்றன.<ref name=mitchell>Mitchell 1988, pp. 145–148</ref>
 
தனித்துவமான [[தமிழர்திராவிடக் கட்டிடக்கலை|தமிழர்திராவிட]]<nowiki/>கட்டிடக்கலைக்கும், சோழர்களின் ஆட்சி மற்றும் தமிழ் மக்களின் நாகரிகத்திற்கும் சான்றாக அமைந்துள்ள இக்கோயில், கட்டிடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, வெண்கலச் சிலையுருவாக்கம் ஆகியவற்றில் சோழர்களின் திறமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது.<ref>{{cite web |url=http://whc.unesco.org/en/list/250 |title=Great Living Chola Temples |publisher=UNESCO
|accessdate=21 January 2008}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/தஞ்சைப்_பெருவுடையார்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது