பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தட்டுப்பிழைத்திருத்தம், இலக்கணப் பிழைத்திருத்தம், சேர்க்கப்பட்ட இணைப்புகள், India Cricket
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
{{Infobox_Organization
|name = பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை
|name = International Cricket Council ICC
|image_border = Icc.jpg
|size = 150px
வரிசை 11:
|leader_name = [[ ஷாசங் மனோகர்]]<ref>http://www.icc-cricket.com/news/2014/media-releases/80804/srinivasan-confirmed-as-icc-chairman ICC News</ref>
|key_people = [[டேவ் ரிச்சர்ட்சன்]] (தலைமை செயல் அதிகாரி)
|website =www.icc-cricket.com [http://www.icc-cricket.com/home இணையதளம்]
}}
 
'''பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை'''('''International Cricket Council''') சுருக்கமாக '''ஐசிசி(ICC)''' [[துடுப்பாட்டம்|துடுப்பாட்டத்தைக்]] கட்டுப்படுத்துகின்ற ஓர் பன்னாட்டு [[விளையாட்டுக் கட்டுப்பாடு அமைப்பு]] ஆகும்.1909ஆம் ஆண்டு '''இம்பீரியல் துடுப்பாட்ட அவை''' ('''Imperial Cricket Conference''') என [[இங்கிலாந்து]], [[ஆத்திரேலியா]] மற்றும் [[தென்னாபிரிக்கா]]வின் பிரதிநிதிகளால் நிறுவப்பட்ட இவ்வமைப்பிற்கு 1965ஆம் ஆண்டு '''பன்னாட்டுத் துடுப்பாட்ட கூட்டம்'''('''International Cricket Conference''') என்று பெயர் மாற்றப்பட்டது;1989ஆம் ஆண்டு தற்போதையப் பெயருக்கு மாற்றமடைந்தது.
 
ஐசிசி துடுப்பாட்டத்தின் பல்வகை பன்னாட்டு போட்டிகள் நடத்துவதையும் அமைப்புகளையும் கட்டுப்படுத்துகிறது. அது கண்காணிக்கும் போட்டிகளில் [[துடுப்பாட்ட உலகக்கிண்ணம்]] குறிப்பிடத்தக்கது. மேலும் [[துடுப்பாட்ட நடுவர்]]கள் மற்றும் துடுப்பாட்ட கண்காணிப்பாளர்களை நியமிப்பது, பன்னாட்டு துடுப்பாட்ட ஒழுங்கினை நிலைநிறுத்துமாறு '''ஐசிசி நடத்தை விதி'''களை இயற்றி நிர்வகிப்பது<ref>http://web.archive.org/web/20041114092941/http://www.icc-cricket.com/icc/rules/code-of-conduct-for-players-and-officials.pdf</ref>, மற்றும் விளையாட்டுகளில் நிலவும் ஊழல், சூதாடல் போன்றவற்றைக் கண்காணித்தல் ஆகிய பணிகளை ஆற்றிவருகிறது. இரு நாடுகளிடையே நடக்கும் துடுப்பாட்டப் போட்டிகளையும் அங்கத்தினர் நாட்டிற்குள் நடக்கும் உள்போட்டிகளையும் கட்டுப்படுத்துவதில்லை.துடுப்பாட்ட விதிகளையும் எம்சிசி என வழங்கப்படும் '''மேரில்போன் துடுப்பாட்டக் கழகமே''' கட்டுப்படுத்தி மாற்றங்களைக் கொண்டு வருகிறது.
 
பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் தலைவராக [[நாராயணசாமி சீனிவாசன்]][2014ஆம் ஆண்டு ஜுன் முதல்] தலைமை செயல் அதிகாரியாக [[டேவ் ரிச்சர்ட்சன்]][2012ஆம் ஆண்டு முதல்] பணியாற்றி வருகின்දිල්ශාන්வருகின்றனர்.
 
== அங்கத்தினர்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பன்னாட்டுத்_துடுப்பாட்ட_அவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது