அசுவத்தாமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Sridhar Gஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 4:
'''அசுவத்தாமன்''', [[மகாபாரதம்|மகாபாரதக்]] கதைமாந்தர்களுள் ஒருவன். இவன், [[துரோணர்|துரோணாச்சாரியாருடைய]] மகனாவான். இவன் இந்துக்களின் நம்பிக்கைப்படி, ஏழு சிரஞ்சீவிகளுள் ஒருவன். துரோணாச்சாரியார் இவன்மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தார். [[குருச்சேத்திரப் போர்|குருச்சேத்திரப் போரின்]], அசுவத்தாமன் இறந்துவிட்டதாகக் [[தருமர்]] மூலம் கூறப்பட்ட வதந்தியை நம்பித் துரோணர் கவலையில் இருந்தபோது இளவரசன் [[திருஷ்டத்யும்னன்|திருஷ்டத்யும்னனின்]] வாளுக்கு இரையாகித் துரோணர் காலமானார்.
 
குருச்சேத்திரப் போரின் 18-ஆம் நாள் இரவில், [[கௌரவர்]] பக்கம் உயிர்பிழைத்திருந்த மூவரில் இவனும் ஒருவன். தனது தந்தையை நயவஞ்சகமாக கொன்ற [[பாண்டவர்]] படைகளின் தலைமைப்படைத்தலைவர் [[திருட்டத்துயும்னன்|திருஷ்டத்யும்னனை]] தூக்கத்தில் இருக்கும்போது கொன்று பழி தீர்த்தவன். பாண்டவர்களின் ஐந்து குலக்கொழுந்துகளையும் ([[உபபாண்டவர்கள்]]), [[பாண்டவர்]] தவிர மற்ற பாண்டவ படைவீரர்களை அதே இரவில் கொன்றான். மற்றும் அபிமன்யுவின் மனைவி உத்தரையின் வயிற்றில் இருக்கும் குழந்தையையும் கொல்ல முயற்சிக்கிறான், ஆனால் கிருஷ்ணரால் அது முறியடிக்கப்பட்டது. இவற்றை எல்லாம் அறிந்த பீமன் அஸ்வத்தாமனை கொடுரமாக தாக்குகிறான், ஆனால் அஸ்வத்தாமனோ என்னை கொன்றாலும் பரவாயில்லை என்ற எண்ணத்தில் இருந்தான். இதை அறிந்த கிருஷ்ணர் அஸ்வத்தாமனுக்கு அனைத்துவகை நோய்களையும் வழங்கி சாகாவரத்தையும் அளிக்கிறார், அதாவது “நோய் வலி தாங்காது இறப்பைத் தா” என்று கேட்டாலும் இவனால் இறக்க முடியாது என பொருள்படும்.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/அசுவத்தாமன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது