யூதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Arularasan. Gஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 7:
[[படிமம்:Македонска ханукија - מקדוני חנוכייה - Macedonian Hanukkah menorah.jpg|thumb|250x250px|[[மாக்கடோனியக் குடியரசு|மாக்கடோனியக் குடியரசின்]] 19 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த வெள்ளி ஹனுக்கா மெனோரா (Hanukkah menorah)]]
 
'''யூதம்''' ([[ஆங்கிலம்]]: ''Judaism'', [[எபிரேயம்|எபிரேயம்:]] {{Hebrew|יהודה}}, "யெகுதா" (''Yehudah'')) என்பது யூத இன மக்களின் சமயம் ஆகும். இது [[யூதர்]]களுடைய [[சமயம்]], [[மெய்யியல்]], [[பண்பாடு]] மற்றும் வழிமுறை ஆகியவற்றை உள்ளடக்கியது. [[ஒரு பல கடவுட் கொள்கை ]] உடைய பண்டைய [[ஆபிரகாமிய சமயங்கள்|ஆபிரகாமிய சமயமான]] இது [[தோரா]]வை அடித்தளமாகக் கொண்டுள்ளது. [[இசுரயேலர்|இஸ்ரயேல் மக்களிடம்]] கடவுள் ஏற்படுத்திய உடன்படிக்கையே யூத மதம் என்று யூதர்கள் கருதுகின்றனர். தோரா என்பது [[டனாக்]] அல்லது [[எபிரேய வேதாகமம்|எபிரேய வேதாகம]] என்ற பெரிய உரையின் ஒரு பகுதியாகும். மேலும், மிட்ராஷ் மற்றும் [[தல்மூத்]] போன்ற பாரம்பரியமும், வாய்வழி தொகுப்புகளும் அடங்கிய துணை நூல்களும் உள்ளன. உலகம் முழுவதும் 14.5 மற்றும் 17.4 மில்லியன் பின்பற்றுபவர்களைக் கொண்ட யூத மதம் உலகின் பத்தாவது [[பெரிய சமயக் குழுக்கள்|பெரிய சமயமாக]] இருக்கிறது.
 
[[பழமை விரும்பும் யூதம்|மரபுவழி யூதமானது]], [[தோரா]] யூத சட்டங்கள் தீர்க்கமானவை, யூதர்கள்  தெய்வீகமானவர்கள், யூதம் நித்தியமானது, யூதம் மாற்ற முடியாதது, யூதம் நிலைபேறுடையது,  யூத கொள்கைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று கூறுகிறது. பழமை விரும்புகிற மற்றும் சீர்திருத்த யூதம் என்பது மிகவும் தாராளமயமானது.
"https://ta.wikipedia.org/wiki/யூதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது