பட்டணவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 5:
| பெரிய பட்டணவர்
| சின்ன பட்டணவர்
| கரையார்
|படையாச்சி
}}<ref>{{Cite book|url=https://books.google.com/?id=uw9uAAAAMAAJ|title=Coromandel fishermen: an ethnography of Paṭṭaṇavar subcaste|last=Pārati|first=Paktavatcala|date=1999|publisher=Pondicherry Institute of Linguistics and Culture|isbn=9788185452098|location=|pages=7|language=en}}</ref>
| languages = [[தமிழ் மொழி|தமிழ்]]
வரி 10 ⟶ 12:
| related = [[தமிழர்]], [[கரையார்]], கரவா
}}
'''பட்டணவர்''' (''Pattanavar'') அல்லது '''பட்டினவர்''' எனப்படுவோர் [[இந்தியா|இந்திய]] மாநிலங்களான, [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] வாழுகின்ற ஒரு [[மீனவர்|மீனவ]] சமூகத்தினர் ஆவர். மீனவ குடிகளான பட்டினவர்கள் தமிழக கடலோர பகுதிகளில் பரவி வாழ்கிறார்கள். முக்கியமாக சோழர்கள் ஆட்சி புரிந்த கடற்பகுதியில் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். இவர்கள் [[சென்னை]], [[காஞ்சிபுரம்]], [[கடலூர்]], [[விழுப்புரம்]], [[தஞ்சாவூர்]] மற்றும் [[நாகப்பட்டினம்]] போன்ற [[சோழ மண்டலக் கடற்கரை]] பகுதியில், ஆதிக்கம் செலுத்தும் சமூகமாக, பாரம்பரியமாக [[மீன்பிடித்தல்]], [[கப்பல் போக்குவரத்து]], [[கடற்படை]] மற்றும் [[வணிகம்|வணிகத்தில்]] ஈடுபடுகின்றனர்.<ref>{{Cite book|url=https://books.google.com/books?id=AiyBAAAAMAAJ|title=Knowledge of the Sea: Some Maritime Communities in India|last=Sudarsen|first=V.|last2=Selvaraj|first2=B.|last3=Raj|first3=A. Xavier|date=1995|publisher=PPST Foundation|isbn=|location=|pages=4|language=en}}</ref><ref>{{Cite book|url=https://books.google.com/books?id=cgluAAAAMAAJ|title=The State and Society in Medieval India|last=Grewal|first=J. S.|last2=Culture|first2=Project of History of Indian Science, Philosophy, and|date=2005|publisher=Oxford University Press|isbn=9780195667202|location=|pages=206|language=en}}</ref><ref name=":1">{{Cite book|url=https://books.google.com/?id=uw9uAAAAMAAJ|title=Coromandel fishermen: an ethnography of Paṭṭaṇavar subcaste|last=Pārati|first=Paktavatcala|date=1999|publisher=Pondicherry Institute of Linguistics and Culture|isbn=9788185452098|location=|pages=7|language=en}}</ref> இவர்கள் '''செட்டி''' என்னும் பட்டத்தை கொண்டுள்ளனர்.<ref>{{cite web|url=http://www.tamilvu.org/node/154572?linkid=90125|title=பட்டணவர்}}</ref>
 
== சொற்பிறப்பு ==
''பட்டணவர்'' என்ற சொல்லுக்கு ஒரு பட்டினத்தில் வசிப்பவர் என்று பொருள். முன்னொரு காலத்திலிருந்து ''பட்டினம்'' என்ற சொல் துறைமுக நகரத்தை குறிக்க வைக்கப்பட்டது. அங்கு பூர்வகுடிகளாக வாழ்ந்தவர்களே பட்டினவர்கள் ஆவார்கள். அதன் அடிப்படையில் [[நாகப்பட்டினம்]], [[காவிரிப்பூம்பட்டினம்]] மற்றும் [[சென்னை|சென்னப்பட்டினம்]] போன்ற பெயர்கள் வைக்கப்பட்டது.<ref name=":0">{{Cite book|url=https://books.google.com/books?id=Fb4LAAAAIAAJ|title=Tamil culture in Ceylon: a general introduction|last=Raghavan|first=M. D.|date=1971|publisher=Kalai Nilayam|isbn=|location=|pages=141|language=en}}</ref><ref>{{Cite book|url=https://books.google.com/books?id=iHwOAAAAYAAJ|title=A Survey of the Sources for the History of Tamil Literature|last=Kōvintacāmi|first=Mu|date=1977|publisher=Annamalai University|isbn=|location=|pages=93|language=en}}</ref> இவர்களுள் பெரிய பட்டணவர் மற்றும் சின்ன பட்டணவர் என பிரிக்கப்பட்டுள்ளன. பெரிய என்ற சொல்லுக்கு "பெரியது" என்றும், சின்ன என்ற சொல்லுக்கு "சிறியது" என்றும் பொருள்படும், அங்கு பெரிய பட்டணவர், சின்ன பட்டணவரை விட சமூக ரீதியாக உயர்ந்ததாகக் கருதப்படுகிறது..<ref>{{Cite book|url=https://books.google.com/books?id=Lw9NAQAAMAAJ|title=Birthing on the Threshold: Childbirth and Modernity Among Lower Class Women in Tamil Nadu, South India|last=Hollen|first=Cecilia Coale Van|date=1998|publisher=University of California, Berkeley with the University of California, San Francisco|isbn=|location=|pages=23|language=en}}</ref>
 
பட்டணவர்கள், [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர்]] மாவட்டத்தில் [[கரையார்]] என்று அழைக்கப்படுகின்றனர், இவர்கள் இச்சமூகத்தின் துணைப்பிரிவுகளில் ஒன்றாகும்.<ref name=":1">{{Cite book|url=https://books.google.com/?id=uw9uAAAAMAAJ|title=Coromandel fishermen: an ethnography of Paṭṭaṇavar subcaste|last=Pārati|first=Paktavatcala|date=1999|publisher=Pondicherry Institute of Linguistics and Culture|isbn=9788185452098|location=|pages=7|language=en}}</ref> கரையார் என்றால் "கடற்கரை மக்கள்" என்று பொருள். இது [[இலங்கை]]யில் உள்ள மீனவ சாதியினரும் பயன்படுத்தும் சொல்லாகும். படையாச்சி என்ற துணைக்குழுவின் பெயர் "போர் வீரன்" என்று பொருள்படும்.<ref>{{Cite book|url=https://books.google.com/books?id=qwnrAAAAIAAJ|title=Padayachi Dialect of Tamil|last=Ramasamy|first=K.|date=1978|publisher=Annamalai University|isbn=|location=|pages=i|language=en}}</ref>
 
== வரலாறு ==
பாரம்பரியமாக சங்கம் நிலப்பரப்பில் வசிக்கும் சமூகங்களில் பட்டணவர் சமூகமும் ஒன்றாகும்.<ref>{{Cite book|url=https://books.google.com/books?id=gfW1AAAAIAAJ|title=Caṅkaṟukkum enkaḷ kulam|last=Pālaṉ|first=Je|date=1982|publisher=Neytal Patippakam|isbn=|location=|pages=8|language=ta}}</ref> பண்டைய காலங்களிலிருந்தே இவர்கள், [[சோழ மண்டலக் கடற்கரை]] பகுதியில் வசித்து வருகின்றனர்.<ref>{{Cite web|url=https://www.researchgate.net/publication/321432808|title=(PDF) Qualities of self-governance and wellbeing in the fishing communities of northern Tamil Nadu, India - the role of Pattinavar ur panchayats|last=Bavinck|first=Maarten|last2=Vivekanandan|first2=Vriddagiri|website=ResearchGate|series=Maritime Studies|language=en|access-date=2019-02-05}}</ref> பட்டணவர் காவேரிப்பூம்பட்டினத்தைதமிழ் பூர்வீகமாகமன்னர்களின் கொண்டகீழ் இவர்கள்கடற்படையில், சோழர்கள்கூலிப்படையினராக ஆட்சிக்குபணியாற்றினர். முன்பிருந்தேஹெர்மன் அப்பகுதிகளில்குல்கே வாழ்ந்துபோன்ற வருகிறார்கள்.சில பத்திவரலாற்றாசிரியர்களின் எனும்கூற்றுப்படி, பல்வேல்மத்தி[[சோழர் என்றகடற்படை]]யில் பட்டினத்துபட்டணவர் பரதவசமூகம் தலைவன்குறிப்பிடத்தக்க குறுநிலபங்கைக் மன்னனாககொண்டிருந்திருக்கலாம் ஆட்சிஎன்று புரிந்ததாககருதுகின்றனர்.<ref>{{cite சங்ககாலbook|title=Nagapattinam இலக்கியங்களில்to வருகிறது.Suvarnadwipa: அவர்களின்Reflections துணைon கொண்டேthe கரிகாலன்Chola அப்பகுதிகளைNaval கைப்பற்றினான்.Expeditions மேலும்to கரிகாலன்படையில்Southeast படைத்தளபதிகளையும்Asia|author=Hermann இருந்தனர்.Kulke, K Kesavapany, Vijay Sakhuja|first=|publisher=Institute of Southeast Asian Studies, 2009|year=|isbn=|location=|pages=92-93}}</ref>
 
சோழர்கள் காலத்தில் கடல் வாணிபமும் அதை சார்ந்த தொழில்களும், உப்பு வணிகமும் இவர்களே செய்தனர். சங்ககாலத்தில்  துறைமுக நகரங்களான நாகப்பட்டினம், எயிற்பட்டினம் போன்ற பல்வேறு துறைமுகங்களில் பரவி வாழ்ந்தனர்.
 
சாதிய அடைப்படையில் வாணிபம் செய்தவர்களே செட்டியார்கள் ஆனார்கள். சாதிய அடைப்படையில் வாணிபம் செய்தவர்களே செட்டியார்கள் ஆனார்கள். கடல் வாணிபமும் அதை சார்ந்த தொழில் செய்தவர்கள் பட்டினவர்களாகயும் தரைவாணிபம் செய்தவர்கள் நகரத்தார்கள் ஆகவும் மாறினார். பெருவணிகன் மாசாத்துவான், பட்டினத்து அடிகள் அனைவரும் பட்டினத்தார்களே.
 
வாணிபம் நலியுற்ற காரணத்தினாலும் வேறு சில உள்பிரச்னைகளாலும் அங்கிருந்த தரை வாணிபம் செய்த மக்கள் அங்கிருந்து பாண்டிய நாட்டுக்குட்பட்ட ஓங்காரக்குடி என்ற காரைக்குடி பகுதிகளில் குடியேறினர்.
 
மீனவ பிரிவுகளில் பட்டினவர் என்பவர்கள் செட்டியார் சமூகத்தினராகவும், கரையார் என்பவர்கள் பிள்ளைமார் சமூகத்தினராகவும், செம்படவர் என்பவர்கள் நாடார் சமூகத்தினராகவும் உள்ளனர். அனைவரும் பொதுவாக பர்வதராஜாகுலம் என்று அழைத்தாலும் பெரும்பான்மையாக பிரிந்து வேறு வேறு சமுத்தினராகவே வாழ்கின்றனர்.  
 
ஹெர்மன் குல்கே போன்ற சில வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, [[சோழர் கடற்படை]]யில் பட்டணவர் சமூகம் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்திருக்கலாம் என்று கருதுகின்றனர்.<ref>{{cite book|title=Nagapattinam to Suvarnadwipa: Reflections on the Chola Naval Expeditions to Southeast Asia|author=Hermann Kulke, K Kesavapany, Vijay Sakhuja|first=|publisher=Institute of Southeast Asian Studies, 2009|year=|isbn=|location=|pages=92-93}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பட்டணவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது