பாக்ரி மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Addbotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
 
வரிசை 22:
 
 
'''பாக்ரி மொழி''', [[ராஜஸ்தானி மொழி]]யின் ஒரு கிளை மொழி ஆகும். [[இந்திய-ஆரிய மொழிகள்|இந்திய-ஆரிய மொழி]]க் குடும்பத்தைச் சேர்ந்த இம் மொழியைச் சுமார் ஐந்து [[மில்லியன்]] பேர் வரை பேசிவருகின்றனர். இம் மொழி பேசுவோர், [[ராஜஸ்தான்|ராஜஸ்தானின்]] ஹனுமன்கர், ஸ்ரீகங்காநகர் ஆகிய மாவட்டங்களிலும், [[ஹரியானா]]வின், சிர்சா, ஹிசார் ஆகிய மாவட்டங்களிலும், [[இந்தியா]]வின் [[பஞ்சாப்]] மாநிலத்தைச் சேர்சேர்ந்த Fazalikaஃபைரோஸ்பூர், முக்த்சார் மாவட்டங்களிலும், [[பாகிஸ்தான்|பாகிஸ்தானில்]] உள்ள பஞ்சாப்பின் பகவல்பூர், பகவல்நகர் ஆகிய இடங்களிலும் கூடுதலாக வாழ்கின்றனர். இம் மொழி [[எழுவாய்]], [[செயப்படுபொருள்]], [[பயனிலை]] என்னும் ஒழுங்கிலமைந்த சொற்றொடர்களைக் கொண்ட இந்தோ-ஆரிய மொழியாகும்.
 
==மொழியியல் அம்சங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பாக்ரி_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது