அகரமேறிய மெய் முறைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி எழுத்துப்பிழை திருத்தம்
வரிசை 1:
'''அகரமேறிய மெய் முறைமை''' என்பது [[தமிழ் பிராமி]] கல்வெட்டுகளின் காலக்கணிப்பில் பயன்படுத்தப்படும் முறையாகும். இதன்படி ஒரு தமிழ் பிராமி கல்வெட்டில் காணப்படும் '''க்''' என்னும் [[மெய்யெழுத்து|மெய் எழுத்தைக்]] குறிக்க அடிப்படைக் குறியான கூட்டல் குறி மட்டும் கொண்டு குறிப்பிட்டு, '''க''', '''கா''' போன்ற அகர ஆகரமேறியஆகாரமேறிய எழுத்துக்களைக் குறிக்க கூட்டல் குறியீட்டின் மேலில் வலப்பக்கத்தில் ஒரு படுக்கைக்கோடு குறிக்கப்பட்டிருக்குமாயின் அது காலத்தால் முற்பட்ட கல்வெட்டாகும். அதுவே '''க்''', '''க''' என்னும் மெய் எழுத்தையும், அகரமேறிய மெய் எழுத்தையும் குறிக்க அடிப்படைக் குறியான கூட்டல் குறி மட்டும் கொண்டு குறிப்பிட்டு, '''கா''' என்னும் ஆகரமேறியஆகாரமேறிய எழுத்துக்களைக் மட்டும் குறிக்க கூட்டல் குறியீட்டின் மேலில் வலப்பக்கத்தில் ஒரு படுக்கைக்கோடு குறிக்கப்பட்டிருக்குமாயின் அது காலத்தால் பிற்பட்ட கல்வெட்டாகும்.
 
[[File:அகரமேறிய மெய் முறைமை.png|504px|thumb|right|[[நடன காசிநாதன்]] கூறியபடி தமிழ் கல்வெட்டுகளின் காலம். இதில் சாத்தன் என்னும் பெயர் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் எப்படி எழுதப்பட்டது எனவும் கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் எனவும் அதன் வளர்ச்சி பற்றியும் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளது.]]
"https://ta.wikipedia.org/wiki/அகரமேறிய_மெய்_முறைமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது