முழுக்கோட்டுரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 16:
}}
 
'''முழுக்கோட்டுரு''' (''complete graph'') என்பது ஒரு எளிய [[கோட்டுரு (கணிதம்)|திசையிலாக் கோட்டுருவாகும்]]. முழுக்கோட்டுருவின் ஒவ்வொரு வெவ்வேறான கணுக்களின் இருமமும் தனித்ததொரு [[விளிம்பு (கோட்டுருவியல்)|விளிம்பால்]] இணைக்கப்பட்டிருக்கும். "திசை முழுக்கோட்டுரு" என்பது ஒரு [[திசை கோட்டுரு|திசைக்கோட்டுரு]] ஆகும். அதன் ஒவ்வொரு வெவ்வேறான கணுக்களின் இருமமும் [[விளிம்பு (கோட்டுருவியல்)|விளிம்புகளின்]] தனித்ததொரு இருமத்தால் இணைக்கப்பட்டிருக்கும்.
 
1736 ஆம் ஆண்டிலிருந்துதான் ([[லியோனார்டு ஆய்லர்|ஆய்ரின்]] கோனிக்சுபெர்கின் ஏழு பாலங்கள்) கோட்டுருவியலில் ஆய்வு துவங்கியதென்றாலும் ஒழுங்குப் பல்கோணங்களின் முனைகளைக் கணுக்களாகக் கொண்டு வரையப்பட்ட [[கோட்டுரு வரைபடம்|வரைபடங்கள்]] 13 ஆம் நூற்றாண்டு காலத்திய ஆய்வு நூல்களில் உள்ளன.<ref>{{citation|contribution=Two thousand years of combinatorics|first=Donald E.|last=Knuth|authorlink=Donald Knuth|pages=7–37|title=Combinatorics: Ancient and Modern|publisher=Oxford University Press|year=2013|editor1-first=Robin|editor1-last=Wilson|editor2-first=John J.|editor2-last=Watkins |contributionurl=https://books.google.com/books?id=vj1oAgAAQBAJ&pg=PA7 |isbn=978-0191630620 }}.
</ref> Suchசில aசமயங்களில் drawingஇந்த isவரைபடங்கள் sometimes"மறைபொருள் referred to as aரோஜா" '(''mystic rose''') எனக் குறிக்கப்படுகின்றன.<ref>{{citation|url=http://nrich.maths.org/6703|title=Mystic Rose | publisher=nrich.maths.org |accessdate=23 January 2012}}.</ref>
 
== பண்புகள்==
{{mvar|n}} கணுக்களுடைய முழுக்கோட்டுரு {{math|''K<sub>n</sub>''}} எனக் குறிக்கப்படுகிறது. இக்குறியீட்டிலுள்ள "K" என்பது ''komplett'' என்ற செருமானிய மொழிச்சொல்லிருந்து வந்தது எனச் சில ஆதாரங்கள் கூறுகின்றன.<ref>{{citation|first1=David|last1=Gries|author1-link=David Gries|first2=Fred B.|last2=Schneider|author2-link=Fred B. Schneider|title=A Logical Approach to Discrete Math|publisher=Springer-Verlag|year=1993|page=436|url=https://books.google.com/books?id=ZWTDQ6H6gsUC&pg=PA436 |isbn=0387941150}}.</ref> ஆனால் முழுக்கோட்டுரு என்பதற்கான செருமானிய மொழிச்சொல் ''vollständiger Graph'' என்பதில் "K" என்ற எழுத்தே இல்லை. மேலும் பிற ஆதாரங்கள், "காசிமிசெசு குராபுசுகி" (Kazimierz Kuratowski, போலிய உச்சரிப்பு: [kaˈʑimjɛʂ kuraˈtɔfskʲi]) என்ற போலந்து கணிதவியலாளரின் கோட்டுருவியல் பங்களிப்புகளுக்காக இந்த எழுத்து பயன்படுத்தப்படுகிறது என்றும் கூறுகின்றன.<ref>{{citation|title=Mathematics All Around|first=Thomas L.|last=Pirnot|publisher=Addison Wesley|year=2000|isbn=9780201308150|page=[https://archive.org/details/mathematicsallar0000pirn_2001/page/154 154]|url=https://archive.org/details/mathematicsallar0000pirn_2001/page/154}}.</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/முழுக்கோட்டுரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது