"உஸ்மானாபாத் மாவட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

105 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 மாதங்களுக்கு முன்
 
}}
 
'''உஸ்மானாபாத் மாவட்டம்''' [[இந்தியா]]வில் உள்ள [[மகாராட்டிரம்|மகாராஷ்டிரா]]வில் உள்ளது. இது [[ஔரங்காபாத் மண்டலம்|அவுரங்காபாத் மண்டலத்திற்கு]] உட்பட்டது. இதன் தலைமையகம் [[உஸ்மானாபாத்]] நகரில் உள்ளது. புகழ் பெற்ற துளஜாபவானி கோயில் இந்த மாவட்டத்தில் உள்ளது. இந்த மாவட்டம் 7569&nbsp; சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. <ref name=districtcensus /> இந்த மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் மலைகளில் அமைந்துள்ளன. [[தாராசிவா குகைகள்]] இம்மலைகளில் உள்ளது.
இந்த மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் மலைகளில் அமைந்துள்ளன.
 
==வட்டங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2973215" இருந்து மீள்விக்கப்பட்டது