உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 149:
விக்கிப்பீடியா என்பது உண்மையை உரக்க சொல்லும் ஒரு கட்டுரை ஆனால் சில கட்டுரைகளின் உண்மைகளை ஆதாரங்களுடன் நிரூபிக்கும் பொறுத்து கூட சில மேற்பார்வையாளர்கள் அதை நீக்கிவிடுகின்றனர் மேலும் அவர்கள் ஒரு குறிப்பிட்ட சில கட்டுரையை எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் அதை படைக்கின்றனர் மேலும் அந்த கட்டுரைகளை சார்ந்து அவர்கள் பங்களிப்பு உள்ளது போல் தெரிகிறது, அவரின் உரையாடலில் பலரும் புகார் தெரிவித்துள்ளனர், அந்த தப்பை நான் உங்கள் பார்வைக்குகொண்டுவருகிறேன் நன்றி [[user:Gowtham Sampath|கெளதம் சம்பத்]] [[பயனர்:Karthick BE|Karthick BE]] ([[பயனர் பேச்சு:Karthick BE|பேச்சு]]) 12:02, 21 மே 2020 (UTC)
:{{ping|Karthick BE|Gowtham Sampath}} எனக்குத் தலையும் புரியவில்லை. காலும் புரியவில்லை. எந்தக் கட்டுரையில் என்ன பிரச்சினை? இணைப்பு, கட்டுரை வரலாறு வேறுபாடு ஆகியவற்றுடன் விளக்க வேண்டுகிறேன். --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 18:08, 27 மே 2020 (UTC)
 
:வணக்கம் அண்ணா, [https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&diff=next&oldid=2965986 இக்கட்டுரையில்] சான்றில்லாத உள்ளடக்கத்தை நீக்கிவிட்டேன், அதற்கு தான் இந்த புகாரை தெரிவித்துள்ளார். அக்கட்டுரையில் போகர் பெயரை நீக்கிவிட்டேன், தாங்கள் எப்படி நீக்கலாம் என கேட்கிறார். அக்கட்டுரையில் போகர் இந்த இனத்தை சேர்ந்தவர் தான் என ஆதாரபூர்வமாக நிரூபித்தால் நான் ஏன் அதை நீக்க போகிறேன் மற்றும் போகர் ''[https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D&diff=2960974&oldid=2960966 விஸ்வகர்மா] சமூகத்தை சேர்ந்த பொற்கொல்லர்'' என மற்றொருவர் சொல்கிறார், இதில் எது உண்மை என்று எனக்கு புரியவில்லை.
 
அடுத்தது, [https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&diff=2797941&oldid=2797081 இந்த உள்ளடக்கத்தை] நீக்கினார், அதனை நான் மீளமை செய்தேன், அதை நீக்க அவர் சொன்ன பதில் //அந்த சமுதாய மக்களில் பலர் இன்று அந்த தொழில் செய்ய வில்லை தோழர்,பலர் படித்து பட்டதாரி,மருத்துவர்கள் என உள்ளனர். தொழில் என்று குறிப்பிட்டு அதில் காழ்ப்புணர்ச்சி உள்ளது அதை நீக்குங்கள். ஆங்கில கட்டுரையில் அப்படி ஒன்றும் இல்லை// என்று கூறினார்.
 
அதற்கு நான் சொன்ன பதில், 25 நவம்பர் 2015 அன்று நிர்வாகி ஒருவரால் இந்த வரி சேர்க்கப்பட்டது. அந்த வரியை இணைத்து சுமார் 3 1/2 வருடங்கள் ஆகின்றது. இதற்கு முன்பும் நீங்கள் இக்கட்டுரையில் பங்களிப்பு செய்துள்ளீர். அப்போதெல்லாம் நீக்க பரிந்துரை செய்யாமல், இப்போது நீக்க சொல்வது ஏன்?? அப்படி நீக்க வேண்டும் என்றால், தன்னிச்சையாக என்னால் முடிவெடுக்க முடியாது, விக்கி சமூகத்தின் ஒப்புதலோடு தான் என்னால் நீக்கம் செய்ய முடியும். நீங்கள் அதன் பேச்சு பக்கத்திற்கு சென்று அந்த வரியை நீக்க பரிந்துரை செய்யுங்கள். பின்பு விக்கி சமூகத்தின் ஒப்புதலோடு நீக்கம் செய்து விடலாம் என்றேன். இதனைப் பற்றி தங்களுடைய கருத்தை தெரிவிக்க கேட்டுக் கொள்கிறேன் அண்ணா. நன்றி-- [[பயனர்:Gowtham Sampath|கௌதம் 💓 சம்பத்]] ([[பயனர் பேச்சு:Gowtham Sampath|பேச்சு]]) 04:09, 28 மே 2020 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Ravidreams" இலிருந்து மீள்விக்கப்பட்டது