திருவள்ளுவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Muthu1809ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 12:
| notable_ideas =
}}
'''திருவள்ளுவர்''' (''Thiruvalluvar'') (சுருக்கமாக '''வள்ளுவர்''' என்றும் அழைக்கப்படுகிறார்) பழந்தமிழ் இலக்கியமான [[திருக்குறள்|திருக்குறளை]] இயற்றிய தமிழ்ப்புலவர் ஆவார். கடைச் சங்க காலமான கி.மு.400க்கும் கி.பி. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவரான மாமூலனார் மற்றும் மதுரையை, ஆரியப்படை கடந்த [[நெடுஞ்செழியன், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன்|நெடுஞ்செழியன்]] எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது வள்ளுவர் பற்றிய குறிப்புகள் ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.<ref>{{cite web|url=http://www.keetru.com/dalithmurasu/jul08/thiruvalluvar.php|title=Dalithmurasu – Children – Education – Study – Sports|work=www.keetru.com}}</ref>
 
[[படிமம்:Ayyan Thiruvalluvar Statue.JPG|right|thumb|கன்னியாகுமரியில் நிறுவப்பட்டுள்ள '''திருவள்ளுவர்''' சிலை]]
வரிசை 18:
திருவள்ளுவர், திருக்குறளை [[சங்கம் (முச்சங்கம்)|தமிழ்ச்சங்கத்தில்]] அரங்கேற்றம் செய்ய மிகவும் சிரமப்பட்டதாகவும், முடிவில் [[ஔவையார் (சங்ககாலப் புலவர்)|ஒளவையாரின்]] துணையோடு, [[மதுரை]]யில் அரங்கேற்றியதாகவும் நம்பப்படுகிறது.{{cn}}
 
சங்க காலகாலப் புலவரான ஔவையார், [[அதியமான்]] மற்றும் [[பரணர், சங்ககாலம்|பரணர்]] மூவரும் சமகாலத்தவராக இருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. இதன் மூலம் சங்க காலகாலப் புலவர் மாமூலனாரே முதன் முதலில் திருவள்ளுவரைதிருவள்ளுவரைப் பற்றிய செய்தியைசெய்தியைத் தருகிறார். ஆகையால் மாமூலனாருக்கு முன்பே ஔவையார் என்ற பெயருடைய மற்றொரு புலவர் இருந்திருக்கலாம் என்றே தெரியவருகிறது. மாமூலனார் கி.மு 4 ஆம் நூற்றாண்டு செய்தியைசெய்தியைக் கூறுவதால், திருவள்ளுவர் கி.மு 5 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டவராக இருக்க வேண்டும். ஆனாலும் மாமூலனார் பாடம்பாடல் இடம்பெற்றுள்ள [[திருவள்ளுவமாலை]] தொகுக்கப்பட்ட காலம் (கி.பி. 11ஆம் நூற்றாண்டு) மிகவும் பிந்தையது என்பதால், சங்க கால [[மாமூலனார்|மாமூலனாரும்]] திருவள்ளுவமாலையில் இடம் பெறும் மாமூலனாரும் ஒருவர் அல்லர் என்னும் கருத்து நிலவுகிறது.<ref>{{cite web|url=http://www.akaramuthala.in/sangailakkiyam/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-30-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2/|title=மாமூலனார் பாடல்கள் 30: சி.இலக்குவனார்}}</ref> திருவள்ளுவர், அனைத்துஅனைத்துத் [[தமிழர்]]களாலும் அறிந்து போற்றப்படுபவராகவும் தமிழர்களின் பண்பாட்டுச் செறிவின் அடையாளமாகவும் திகழ்கிறார்.
 
[[படிமம்:திருவள்ளுவர் சிலை.JPG|thumb|சென்னை [[வள்ளுவர் கோட்டம்|வள்ளுவர் கோட்டத்தில்]] உள்ள திருவள்ளுவர் சிலை]]
"https://ta.wikipedia.org/wiki/திருவள்ளுவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது