நெல்லூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி BalajijagadeshBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
'''நெல்லூர்''' (''Nellore'') [[இந்தியா|இந்தியாவின்]] [[ஆந்திரப்பிரதேசம்|ஆந்திர மாநிலத்தின்]] நெல்லூர் மாவட்டத்திலுள்ள ஒரு நகரமாகும். மக்கள்தொகை அடிப்படையில் நெல்லூர் ஆந்திரப்பிரதேசத்தின் 6வது பெரிய நகராகும்<ref>http://www.worldlistmania.com/list-largest-cities-andhra-pradesh/</ref>. [[பெண்ணாறு|பெண்ணாற்றின்]] <ref>{{cite news|last1=Ravikiran|first1=G.|title=Lakhs celebrate 'gobbemma festival'|url=http://www.thehindu.com/news/national/andhra-pradesh/lakhs-celebrate-gobbemma-festival/article4315907.ece|accessdate=18 May 2017|work=The Hindu|language=en}}</ref> (வடபெண்ணை) கரையில் அமைந்துள்ள இந்நகரின் பழைய பெயர் விக்ரம சிம்மபுரி ஆகும் <ref name="census">{{cite web|title=District Census Handbook – Sri Potti Sriramulu Nellore |url=http://www.censusindia.gov.in/2011census/dchb/2819_PART_B_DCHB_SRI%20POTTI%20SRIIAMULU%20NELLORE.pdf|website=Census of India|accessdate=14 November 2015|page=25}}</ref>. மாவட்டத்தின் தலைநகரம், நெல்லூர் மண்டலம், நெல்லூர் வருவாய்க் கோட்டம் <ref name="map">{{cite web |title=District Census Hand Book : Guntur (Part A) |url=http://www.censusindia.gov.in/2011census/dchb/2819_PART_A_DCHB_SRI%20POTTI%20SRIIAMULU%20NELLORE.pdf |website=[[Census of India]] |publisher=Directorate of Census Operations, Andhra Pradesh |accessdate=1 June 2019 |pages=164 |date=2011}}</ref> என்ற பலவாறாக நெல்லூர் அறியப்படுகிறது. அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களின் பட்டியலில் நெல்லூர் நான்காவது இடத்தைப் பிடிக்கிறது. நெல்லூர் மாநிலத்தின் தலைநகரான [[ஐதராபாத்]]திற்கு தென்கிழக்கில் 453 கிமீ தொலைவிலும் [[சென்னை]]யிலிருந்து வடக்கில் 173 கிமீ தொலைவிலும் உள்ளது. [[தேசிய நெடுஞ்சாலை 5 (இந்தியா)|சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை]] நெல்லூர் வழியாக செல்லுகிறது.
<br />
== பெயர்க்காரணம் ==
இங்கு நெல்லி மரத்தினடியில் லிங்க வடிவில் ஒரு கல் இருந்ததாக தொல் புராணக் கதை ஒன்று கூறுகிறது. நெல்லி ஊர் என்பது நாளடைவில் நெல்லூராக மாறியது என்பது வரலாறு ஆகும். நெல்லிக்கு தெலுங்கில் உசிரி என்ற பெயர் இருந்தாலும் மெட்ராசு மாகாணத்தில் ஆட்சி மொழியாக இருந்த தமிழின் தாக்கத்தால் இவ்வாறு மாறியிருக்கலாம் என நம்பப்படுகிறது.<ref>{{cite book|last1=Staff|first1=Government Of Madras|last2=Madras|first2=Government of|title=Gazetteer of the Nellore District: Brought Upto 1938|publisher=Asian Educational Services|isbn=9788120618510|page=3|url=https://books.google.com/?id=2qx-smrZLyUC&printsec=frontcover&dq=isbn:9788120618510#v=onepage&q=nelli&f=false|accessdate=26 May 2017|language=en|year=2004}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/நெல்லூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது