செய்கு ஹஸன் இப்னு உஸ்மான் மக்தூமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 42:
 
== கல்வி ==
செய்கு ஹஸன் அவர்கள் தனது ஆரம்பக் கல்வியை அவர்களது தந்தையிடமும், குர்ஆன் ஓதல் மற்றும் அடிப்படை இஸ்லாமிய அறிவுகளை உள்ளூர் மத்ரஸாவிலும் பெற்றுக்கொண்டார்கள். உயர்கல்விக்காக இந்தியாவின் காயல்பட்டிணத்திற்கு சென்ற செய்கு ஹஸன் அவர்கள், அங்கு புகழ்பெற்ற மார்க்க அறிஞரான செய்கு லெப்பை அப்துல் காதிர் நைனாப் புலவர் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் அறபு இலக்கணம், இலக்கியம்,தப்ஸீர்,பிக்ஹு,தஸவ்வுப்,அல்காயித் இஸ்லாமிய அடிப்படைக்கொள்கை, உஸூலுத்தீன்-மார்க்க சட்ட அடிப்படை போன்ற அனைத்துக் கலைகளை கற்றார்கள்<ref>{{cite book |last1=Mohamed |first1=A. L. M. |title=Sheikh Hassan Bin Osmanul Magdoomy - Holy Saint Enshrined at Dharge Town |date=1998 |publisher=Dharga House |location=Dharga Town |page=3}}</ref>.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/செய்கு_ஹஸன்_இப்னு_உஸ்மான்_மக்தூமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது