காசிவாசி செந்திநாதையர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
மேற்கோள் சேர்ப்பு
வரிசை 5:
|caption =
|birth_name =
|birth_date ={{birth date|df=yes|1848|10|2|df=y}}
|birth_place = [[குப்பிளான்]], [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாணம்]], [[இலங்கை]]
|death_date = {{Death date and age|1924|5|515|1848|10|2|df=y}}
|death_place =
|death_cause =
வரிசை 28:
|website=
|}}
'''காசிவாசி சி. செந்திநாதையர்''' (அக்டோபர் 2, 1848 - மே 515, 1924) ஈழத்துத் தமிழறிஞர். கட்டுரைகளும், கண்டனங்களும் எழுதிப் புகழ் பெற்றவர். நல்லூர் [[ஆறுமுக நாவலர்|ஆறுமுக நாவலரைக்]] குருவாகக் கொண்டவர். இலங்கை நேசன் பத்திரிகையில் இவருடைய கட்டுரைகளை பொதுமக்கள் வெகுவாக விரும்பிப் படித்தனர். தமிழ்நாட்டில் 1904 ஆம் ஆண்டு அருட்பா மருட்பா என்ற வழக்கில் [[நா. கதிரைவேற்பிள்ளை]]க்கு ஆதரவாக நின்றவர். சமயத் தொண்டாற்றி பல நூல்களைப் பதிப்பித்தவர்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
[[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்துக்]] [[குப்பிளான்]] கிராமத்தில் ஸ்ரீசிந்திய ஐயர்-கௌரியம்மாளுக்கு 1848 ஐப்பசி 2 ஆம் நாள் மகனாகப் பிறந்தவர் செந்திநாதய்யர். இவரது இயற்பெயர் அகோரசிவம். [[காசி]]யில் பத்தாண்டுகள் தங்கி வடமொழி நூல்களை ஆய்ந்தார். இதனால் இவர் ''காசிவாசி செந்திநாதையர்'' என அழைக்கப்பட்டார். காசி வாழ்க்கைக்குப் பின் [[தமிழகம்|தமிழகத்தில்]] வாழ்ந்த செந்திநாதையர், திருப்பரங்குன்றத்தில் 'வைதிக சுத்தாத்துவித சைவசித்தாந்த வித்தியாசாலை' என்ற பாடசாலையை நிறுவிப் பணி புரிந்தார்.
 
== கல்வியும் ஆசிரியப்பணியும் ==
வரிசை 68:
 
== மறைவு ==
இவர் 1924 மே 15 அன்று மறைந்தார்.<ref name=nool3003>[http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்], [[சி. கணேசையர்]], 1939</ref>
இவர் 1924 மே 5 அன்று மறைந்தார்.
 
==மேற்கோள்களும் உசாத்துணைகளும்==
வரிசை 75:
 
==வெளி இணைப்புகள்==
[http://www.oocities.org/shivaperuman/Sentinathaiyer.html Vaidika Saiva Siddhanta] (ஆங்கிலம்)<br />
[http://prominent-brahmins-of-jaffna.blogspot.in/2014/01/brahmasri-s-senthinatha-iyer.html BrahmaSri S. Senthinatha Iyer] (ஆங்கிலம்)
 
[[பகுப்பு:ஈழத்துத் தமிழறிஞர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/காசிவாசி_செந்திநாதையர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது