மு. அ. முத்தையா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 13:
| predecessor1 = [[எஸ். குமாரசாமி ரெட்டியார்]]
| successor1 = [[ப. சுப்பராயன்]]
| birth_date = ஆகத்து 5, 1905
| birth_place =[[கானாடுகாத்தான்]],<br /> [[மதுரை]]
| death_date ={{Death date and age|1984|05|12|1905|08|05|mf=y}}
வரிசை 19:
| party = [[நீதிக் கட்சி]],<br /> [[இந்திய தேசிய காங்கிரசு]]
}}
'''மு. அ. முத்தையா செட்டியார்''' (''M. A. Muthiah Chettiar'', [[5 ஆகத்து]] [[1905]] - [[12 மே]] [[1984]]) ஒரு தமிழக [[அரசியல்வாதி]], சமூக சேவகர் , [[சென்னை மாநகராட்சி மன்றத் தலைவர் (மேயர்) பட்டியல்|சென்னை மேயர்]], சென்னை மாநிலத்தின் [[சட்டமன்ற உறுப்பினர்]] மற்றும் சட்டமேலவை உறுப்பினர் ஆவார்.<ref name=mayor>[http://www.hindu.com/2005/08/06/stories/2005080615440300.htm Tamil scholar honoured]. ''[[தி இந்து]]'' (6 ஆகத்து 2005)</ref><ref name=mayor2>[http://www.hindu.com/2006/08/06/stories/2006080610330300.htm Awards presentation ceremony marks 102nd birth anniversary of Muthiah Chettiar]. ''[[தி இந்து]]'' (6 ஆகத்து 2006)</ref> இவர் சென்னை மாநிலத்தின் இரண்டாவது சட்டமன்றத்திற்கு [[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957|1957]] ல் நடைபெற்ற தேர்தலில் [[காரைக்குடி (சட்டமன்றத் தொகுதி)|காரைக்குடி சட்டமன்றத் தொகுதியிலிருந்து]] [[இந்திய தேசிய காங்கிரசு]] கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
== இளமைக் காலம் ==
இவர் ஆகத்து 5, 1905 ஆம் ஆண்டு செட்டிநாட்டின் ராஜா மற்றும் [[நாட்டுக்கோட்டை நகரத்தார்]] சமூகத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற டாக்டர் [[மு. அண்ணாமலை]] செட்டியாருக்கு மகனாகப் பிறந்தார். முத்தையா [[சென்னை]] வேப்பேரியில்[[வேப்பேரி]]யில் பிரசன்டேசன் கான்வென்ட் பள்ளி, ஈவார்ட் பள்ளி, ராமானுஜம் செட்டியார் உயர்நிலைப்பள்ளி மற்றும் திருச்சி செயின்ட் ஜோசப் உயர்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் கல்வி பயின்றார். 1925 ஆம் ஆண்டில் [[மாநிலக் கல்லூரி, சென்னை|சென்னை மாநிலக் மாநிலக்கல்லூரியில்கல்லூரியில்]] இளங்கலைப் பட்டம் பெற்றார்.
 
== அரசியல் வாழ்வு ==
பின்னர் 1929 ஆம் ஆண்டு தமது 24 ஆம் வயதில் சென்னை நகராட்சி உறுப்பினரானார். 1931 ஆம் ஆண்டில் சென்னை நகராட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து 1933 ஆம் ஆண்டு சென்னை மாநகரத்தந்தையாகவும்மாநகரத் தந்தையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>[http://www.tamilnation.org/hundredtamils/annamalai.htm Dr. Rajah Sir Annamalai Chettiar – 100 Tamils of the 20th Century]. Tamilnation.org. Retrieved on 10 December 2018.</ref> 1936 ஆண்டு சட்டசபைக்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு கல்வி, மருத்துவம், சுங்கம் ஆகிய துறைகளின் அமைச்சர் ஆனார்.
 
== இவற்றையும் பார்க்க ==
* [[அண்ணாமலை செட்டியார்]]
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
"https://ta.wikipedia.org/wiki/மு._அ._முத்தையா" இலிருந்து மீள்விக்கப்பட்டது