விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (கொள்கை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 300:
== புத்தகம் பற்றிய கொள்கை மாற்றம் தேவை ==
புத்தகம் என்பது மனித அறிவு வளர்ச்சிக்கு பயன் படுவது விக்கிப்பீடியாவில் புத்தகம் பற்றி கட்டுரை எழுத இங்கு[[விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை (நூல்கள்)]] சில கொள்கை உள்ளது. இந்த கொள்கையில் மாறுதல் தேவை . விக்கிப்பீடியா என்பது கட்டற்ற கலைக்களஞ்சியம் இதில் அனைத்து வகையான தகவலும் உள்ளடக்க வேண்டும். --[[பயனர்:Eeebalaji82|பாலாசி]] ([[பயனர் பேச்சு:Eeebalaji82|பேச்சு]]) 13:52, 10 சூன் 2020 (UTC)
:{{ping|Eeebalaji82}} தற்போதைய கொள்கையில் என்ன மாதிரியான மாறுதல்கள் தேவை? என்ன மாதிரி என்று பரிந்துரைக்கலாம். மனித அறிவு வளர்ச்சிக்கு உதவும் புத்தகங்களுக்கென்றே விக்கிமூலம், விக்கிநூல் என்று தனியான தளங்கள் வைத்துள்ளோம். அதில் முழுப் புத்தகத்தையே ஏற்றலாமே எழுதலாமே.-[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 10:20, 11 சூன் 2020 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:ஆலமரத்தடி_(கொள்கை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது