சுழற்சி கோட்டுரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 34:
* [[ஆய்லர் கோட்டுரு]]
* [[அமில்தோன் கோட்டுரு]]
* [[அலகு தூரதொலைவு கோட்டுரு]]
*சுழற்சி கோட்டுருவின் வரைபடங்கள் ஒழுங்கு பல்கோணங்களாக இருக்கும். இதனால் ''n'' பக்கங்கள் கொண்ட ஒழுங்கு பல்கோணங்களின் சமச்சீர்களான 2''n'' வரிசை [[இருமுகக் குலங்கள்]], ''n''-சுழற்சியின் சமச்சீர்களாகவும் இருக்கும். குறிப்பாக ஏதேனுமொரு முனையை மற்றொரு முனைக்கு எடுத்துச் செல்லும் சமச்சீர்களும், ஏதேனுமொரு விளிம்பை மற்றொரு விளிம்புக்கு எடுத்துச் செல்லும் சமச்சீர்களும் ''n''-சுழற்சியில் இருக்குமென்பதால் அது ஒரு [[சமச்சீர் கோட்டுரு]]வாக இருக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/சுழற்சி_கோட்டுரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது