அரிக்காம்போதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
தொகுப்பு மாற்றம்
வரிசை 1:
'''ஹரிகாம்போஜி''' [[கருநாடக இசை]] முறையில் 28வது [[மேளகர்த்தா இராகங்கள்|மேளகர்த்தா]] அல்லது ஜனக [[இராகம்|இராகமாகும்]]. விரிவான ஆலாபனைக்கு இடம் தரும் இராகம்.
* [[ஆரோகணம்]] : ஸ ரி க ம ப த நி ஸ்
* [[அவரோகணம்]] : ஸ் நி த ப ம க ரி ஸ
 
==இலக்கணம்==
* 28வது மேளகர்த்தா இராகம். "பாண" என்றழைக்கப்படும் 5 வது சக்கரத்தின் 4 வது மேளம்.
{|class="wikitable"
* |bgcolor=efefef|[[ஆரோகணம்]] : ||ஸ ரி<sub>2</sub><sub>3</sub><sub>1</sub> ப த<sub>2</sub> நி<sub>2</sub> ஸ்
|-
* |bgcolor=efefef|[[அவரோகணம்]] : ||ஸ் நி<sub>2</sub><sub>2</sub> ப ம<sub>1</sub><sub>3</sub> ரி<sub>2</sub>
|}
 
* 28வது மேளகர்த்தா இராகம். "பாண" என்றழைக்கப்படும் 5 வது சக்கரத்தின் 4 வது மேளம்.
 
* இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம், அந்தர காந்தாரம், சுத்த மத்திமம், பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம், கைசிகி நிஷாதம் ஆகிய சுரங்கள் வருகிறன.
 
==சிறப்பு அம்சங்கள்==
* இது ஒரு [[மூர்ச்சனாகாரக மேளம்]]. இதன் ரி, ம, ப, த, நி முறையே கிரக பேதத்தின் வழியாக [[நடபைரவி]], [[தீரசங்கராபரணம்]], [[கரகரப்பிரியா]], [[ஹனுமத்தோடி]], மேச கல்யாணி,[[மேசகல்யாணி]] ஆகிய மேளங்களைக் கொடுக்கும்.
 
* பல [[ஜன்னிய இராகம்|ஜன்ய இராகங்களைக்]] கொண்ட இராகம்.
 
* பிரத்தியாகத கமகம் இவ்விராகத்திற்கு அழகைக் கொடுக்கும்.
 
* இந்துஸ்தானி இசையில் இதற்கு "கமாஜ்தாட்கமாஜ் தாட்" என்பது பெயர்.
 
* பண்டைத்தமிழிசையில் சுத்த மேளம் ஹரிகாம்போஜி இராகமே. இது "செம்பாலைப்பண்" என்றழைக்கப்பட்டது.
 
==உருப்படிகள்==
*கிருதி : தினமணி வம்ச : ஆதி : [[தியாகராஜர்]].
*கிருதி : ராம நன்னு ப்ரோவரா : ஆதி : [[தியாகராஜர்]].
 
*கிருதி : நீயே கதி : ஆதி : [[கோடீஸ்வர ஐயர்]].
*கிருதி : பார்க்க பார்க்க : மிஸ்ர சாபு : கோபாலகிருஷ்ணபாரதியார்[[கோபாலகிருஷ்ண பாரதியார்]].
 
*கிருதி : சம்போ சங்கர : ஆதி : [[முத்துத் தாண்டவர்]].
*கிருதி : பார்க்க பார்க்க : மிஸ்ர சாபு : கோபாலகிருஷ்ணபாரதியார்.
*கிருதி : பாமாலைக்கிணை : ஆதி : [[பாபநாசம் சிவன்]].
 
*கிருதி : சம்போ சங்கர : ஆதி : முத்துத் தாண்டவர்.
 
*கிருதி : பாமாலைக்கிணை : ஆதி : பாபநாசம் சிவன்.
 
==ஹரிகாம்போதியின் ஜன்ய இராகங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அரிக்காம்போதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது